← Back

Vaazhkayin Paathayil Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Bharathwaj Male : Vaazhkaiyin paathai Engo pogum Vaasalil ithayam yaarai thaedum Kaanum vizhiyil kaatchigal illai Kandaal ethuvum kaigalil illai Male : Kaalam varum Oru neram varum Kathai ellaam ingae maarum Kanavil varum Sila sogangalil Puthu kathaiyai vaazhkai koorum Male : Vaazhkaiyin paathai Engo pogum Vaasalil ithayam yaarai thaedum Female : Hoo hoo hoo hoo oo oooo Hoo hoo hoo hoo oo oooo Male : Mazhalaiyil uravu Valarnthathum pirivu Manithanin vaazhvil sagajamada Uravil pirivum uruvaagum Oh hooo pirivil uravum undaagum Male : Iravinai thodarnthu Pagal varum athuthaan Iyarkkai unakku theriyaatha Malargal chediyil uthirgirathu Oh hooo marupadi meendum malarkirathu Male : Oh manithaa…. oh hoooo… Naatrinai pidungi naduvathinaalae Payirgal vilaiyum boomiyilae Koottin kathavai thiranthaal thaanae Paravai parakkum vaanaththilae Male : Vaazhkaiyin paathai Engo pogum Vaasalil ithayam yaarai thaedum Female : Hoo hoo hoo hoo oo oooo Male : Hoo hoo hoo hoo oo oooo Male : Nathigalin thanneer Vayalgalil serum Karaigal kanneer vadikkaathu Anaigal thirakka marukkaathu Oh hooo maruthaal uyirgal irukkaathu Male : Uliyin adigalai Thaangidum karkkal Ooril silaiyaai oliveesum Valiyai thaangum ithayathai Oh hooo vaazhthi intha oor pesum Male : Oh manithaa.. oh hooo… Ottaiyil kottai Onpathu vaasal Ullae irukkuthu oru jeevan Paattukkal paada Aattangal aada Paarthu rasippaan un dhevan Male : Vaazhkaiyin paathai Engo pogum Vaasalil ithayam yaarai thaedum Kaanum vizhiyil kaatchigal illai Kandaal ethuvum kaigalil illai Male : Kaalam varum Oru neram varum Kathai ellaam ingae maarum Kanavil varum Sila sogangalil Puthu kathaiyai vaazhkai koorum Female : Hoo hoo hoo hoo oo oooo Male : Hoo hoo hoo hoo oo oooo Female : Hoo hoo hoo hoo oo oooo Male : Hoo hoo hoo hoo oo oooo
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : வாழ்க்கையின் பாதை எங்கோ போகும் வாசலில் இதயம் யாரை தேடும் காணும் விழியில் காட்சிகள் இல்லை கண்டால் எதுவும் கைகளில் இல்லை ஆண் : காலம் வரும் ஒரு நேரம் வாரும் கதை எல்லாம் இங்கே மாறும் கனவில் வரும் சில சோகங்களில் புது கதையை வாழ்க்கை கூறும் ஆண் : வாழ்க்கையின் பாதை எங்கோ போகும் வாசலில் இதயம் யாரை தேடும் பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஆண் : மழலையில் உறவு வளர்ந்ததும் பிரிவு மனிதனின் வாழ்வில் சகஜமடா உறவில் பிரிவும் உருவாகும் ஓ ஹோ பிரிவில் உறவும் உண்டாகும் ஆண் : இரவினை தொடர்ந்து பகல் வரும் அதுதான் இயற்க்கை உனக்கு தெரியாதா மலர்கள் செடியில் உதிர்கிறது ஓ ஹோ மறுபடி மீண்டும் மலர்கிறது ஆண் : ஓ மனிதா….ஓ ஹோ….. நாற்றினை பிடுங்கி நடுவதினாலே பயிர்கள் வில்லையும் பூமியிலே கூட்டின் கதவை திறந்தாள் தானே பறவை பறக்கும் வானத்திலே ஆண் : வாழ்க்கையின் பாதை எங்கோ போகும் வாசலில் இதயம் யாரை தேடும் பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஆண் : நதிகளின் தண்ணீர் வயல்களில் சேரும் கரைகள் கண்ணீர் வடிக்காது அணைகள் திறக்க மறுக்காது ஓ ஹோ மறுத்தால் உயிர்கள் இருக்காது ஆண் : உளியின் அடிகளை தாங்கிடும் கற்கள் ஊரில் சிலையாய் ஒளிவீசும் வழியை தாங்கும் இதயத்தை ஓ ஹோ வாழ்த்தி இந்த ஊர் பேசும் ஆண் : ஓ மனிதா….ஓ ஹோ….. ஓட்டையில் கோட்டை ஒன்பது வாசல் உள்ளே இருக்குது ஒரு ஜீவன் பாட்டுகள் பாட ஆட்டங்கள் ஆட பார்த்து ரசிப்பேன் உன் தேவன் ஆண் : வாழ்க்கையின் பாதை எங்கோ போகும் வாசலில் இதயம் யாரை தேடும் காணும் விழியில் காட்சிகள் இல்லை கண்டால் எதுவும் கைகளில் இல்லை ஆண் : காலம் வரும் ஒரு நேரம் வாரும் கதை எல்லாம் இங்கே மாறும் கனவில் வரும் சில சோகங்களில் புது கதையை வாழ்க்கை கூறும் பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ