← Back

Pozhuthellam Pesa Sollum Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Male : Pozhuthellam pesa sollum Pozhuthellam pesa sollum Kadhai ondru kannil undu Female : Iravellam paada sollum Paattondru nenjil undu Male : Pozhuthellam pesa sollum Kadhai ondru kannil undu Female : Iravellam paada sollum Paattondru nenjil undu Male : Anbuli pol pennai kanden Ambu vizhi kannai kanden Anbuli pol pennai kanden Ambu vizhi kannai kanden Azhaguradham aada kanden Aadai kondu mooda kanden Azhaguradham aada kanden Aadai kondu mooda kanden Female : Kodaiyilae nizhalai knden Kaanalilae neerai kanden Kodaiyilae nizhalai knden Kaanalilae neerai kanden Annai polae nenjam kanden Pillai pol thanjam endraen Annai polae nenjam kanden Pillai pol thanjam endraen Pillai pol thanjam endraen Male : Pozhuthellam pesa sollum Kadhai ondru kannil undu Female : Iravellam paada sollum Paattondru nenjil undu Paattondru nenjil undu Male : Kattrukku kann kedaiyaadhu Nadappathellam paarppatharkku Kattrukku kann kedaiyaadhu Nadappathellam paarppatharkku Kattilukku vayum illai Kavithaigalai varaivadharkku Kattilukku vayum illai Kavithaigalai varaivadharkku Female : Vidindha pinbhu vannam kattum Mannan thandha chinnam kattum Vidindha pinbhu vannam kattum Mannan thandha chinnam kattum Sendhazhimilae pannil thigalum Kanbavarkku thannal puriyum Sendhazhimilae pannil thigalum Kanbavarkku thannal puriyum Kanbavarkku thannal puriyum Male : Pozhuthellam pesa sollum Female : Kadhai ondru kannil undu Male : Iravellam paada sollum Female : Paattondru nenjil undu Male : Paattondru nenjil undu Both : Pozhuthellam pesa sollum Kadhai ondru kannil undu Female : Iravellam paada sollum Paattondru nenjil undu Paattondru nenjil undu
பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : பொழுதெல்லாம் பேசச் சொல்லும் பொழுதெல்லாம் பேசச் சொல்லும் கதை ஒன்று கண்ணில் உண்டு பெண் : இரவெல்லாம் பாடச் சொல்லும் பாட்டொன்று நெஞ்சில் உண்டு ஆண் : பொழுதெல்லாம் பேசச் சொல்லும் கதை ஒன்று கண்ணில் உண்டு பெண் : இரவெல்லாம் பாடச் சொல்லும் பாட்டொன்று நெஞ்சில் உண்டு ஆண் : அம்புலி போல் பெண்ணைக் கண்டேன் அம்புவிழிக் கண்ணை கண்டேன் அம்புலி போல் பெண்ணைக் கண்டேன் அம்புவிழிக் கண்ணை கண்டேன் அழகுரதம் ஆடக் கண்டேன் ஆடைக் கொண்டு மூடக் கண்டேன் அழகுரதம் ஆடக் கண்டேன் ஆடைக் கொண்டு மூடக் கண்டேன் பெண் : கோடையிலே நிழலைக் கண்டேன் கானலிலே நீரைக் கண்டேன் கோடையிலே நிழலைக் கண்டேன் கானலிலே நீரைக் கண்டேன் அன்னைப் போலே நெஞ்சம் கண்டேன் பிள்ளைப் போல் தஞ்சம் என்றேன் அன்னைப் போலே நெஞ்சம் கண்டேன் பிள்ளைப் போல் தஞ்சம் என்றேன் பிள்ளைப் போல் தஞ்சம் என்றேன் ஆண் : பொழுதெல்லாம் பேசச் சொல்லும் கதை ஒன்று கண்ணில் உண்டு பெண் : இரவெல்லாம் பாடச் சொல்லும் பாட்டொன்று நெஞ்சில் உண்டு பாட்டொன்று நெஞ்சில் உண்டு ஆண் : காற்றுக்கு கண் கிடையாது நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு காற்றுக்கு கண் கிடையாது நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு கட்டிலுக்கு வாயுமில்லை கவிதைகளை வரைவதற்கு கட்டிலுக்கு வாயுமில்லை கவிதைகளை வரைவதற்கு பெண் : விடிந்த பின்பு வண்ணம் காட்டும் மன்னன் தந்த சின்னம் காட்டும் விடிந்த பின்பு வண்ணம் காட்டும் மன்னன் தந்த சின்னம் காட்டும் செந்தமிழே பண்ணில் திகழும் காண்பவர்க்கு தன்னால் புரியும் செந்தமிழே பண்ணில் திகழும் காண்பவர்க்கு தன்னால் புரியும் காண்பவர்க்கு தன்னால் புரியும் ஆண் : பொழுதெல்லாம் பேசச் சொல்லும் பெண் : கதை ஒன்று கண்ணில் உண்டு ஆண் : இரவெல்லாம் பாடச் சொல்லும் பெண் : பாட்டொன்று நெஞ்சில் உண்டு ஆண் : பாட்டொன்று நெஞ்சில் உண்டு இருவர் : பொழுதெல்லாம் பேசச் சொல்லும் கதை ஒன்று கண்ணில் உண்டு பெண் : இரவெல்லாம் பாடச் சொல்லும் பாட்டொன்று நெஞ்சில் உண்டு பாட்டொன்று நெஞ்சில் உண்டு