← Back

Nilavoli Mugamai Song Lyrics

Singer : Surmukhi Music by : Chakravarthy Lyrics by : D. Babu Carnatic : …………… Chorus : Vinnai aalum endrum undhan Kaalgal pootri magizhvom Anuthinam unnai arinthom saranadainthom Paruvaththil mazhai pozhinthom Nadanamaai uruginom Female : Nilavoli mugamaai Nadampuribaval naan Iruvizhi chiraiyil Unnai adaiththaval naan Manam kulirnthidumae Ninaivazhaigalilae Anutdhinam oru pudhu sugamena Manam magizhnthidumo Mathi mayangidumo Chorus : ……………. Carnatic : ……………. Female : Karungkuzhal neendhi varum Mugilinamoo Asainthidum thogaimayil Ivalidam thorthidave Thinam varumo nadamidumo Female : Kalaimagal uruvaai Piranthavalthanoo Kanavugal thaandi Ival vizhigalil sudar oli irulai Vilakkumae Vaan vazhivida boomiyil ival Kaal pathinthidumo Female : Nilavoli mugamaai Nadampuribaval naan Iruvizhi chiraiyil Unai adaiththaval naan Female : Manam kulirnthidumae Ninaivazhaigalile Anudhinam oru pudhu sugamena Manam magizhnthidumo Mathi mayangidumo Carnatic : .……………. Chorus : …………………. Female : Ival vizhi paarvai oru Malar kanaiyoo Aval manam kaaiththavalo Pala sugam serththavaloo Female : Idai asaivil jeithavalo Nadanthidum nathiyoo Alaimagal thanoo Thazhuvidum kaatroo Valarpirai ena valarnthidum Mathi pol dheivamoo Aadidum iru kaal Salangaikal naal oru sugamo Female : Nilavoli mugamaai Nadampuribaval naan Iruvizhi chiraiyil Unai adaiththaval naan Female : Manam kulirnthidumae Ninaivazhaigalile Anudhinam oru pudhu sugamena Manam magizhnthidumo Mathi mayangidumo Carnatic : ……………………..
பாடகி : சுர்முக்கி இசை அமைப்பாளர் : சக்ரவத்தி இசை ஆசிரியர் : டி. பாபு கர்நாட்டிக் : .…………………. குழு : விண்ணை ஆளும் என்றும் உந்தன் கால்கள் போற்றி மகிழ்வோம் அனுதினம் உன்னை அறிந்தோம் சரணடைந்தோம் பருவத்தில் மழை பொழிந்தோம் நடனமாய் உருகினோம் பெண் : நிலவொளி முகமாய் நடம்புரிபவள் நான் இருவிழிச்சிறையில் உன்னை அடைத்தவள் நான் மனம் குளிர்ந்திடுமே நினைவலைகளிலே அனுதினம் ஒரு புது சுகமென மனம் மகிழ்ந்திடுமோ மதி மயங்கிடுமோ குழு : ……………… கர்நாட்டிக் : …………….. பெண் : கருங்குழல் நீந்தி வரும் முகிலினமோ அசைந்திடும் தோகைமயில் இவளிடம் தோற்றிடவே தினம் வருமோ நடமிடுமோ பெண் : கலைமகள் உருவாய் பிறந்தவள் தானோ கனவுகள் தாண்டி இவள் விழிகளில் சுடர் ஒளி இருளை விளக்குமே வான் வழிவிட பூமியில் இவள் கால் பதித்திடுமோ பெண் : நிலவொளி முகமாய் நடம்புரிபவள் நான் இருவிழிச்சிறையில் உனை அடைத்தவள் நான் பெண் : மனம் குளிர்ந்திடுமே நினைவலைகளிலே அனுதினம் ஒரு புது சுகமென மனம் மகிழ்ந்திடுமோ மதி மயங்கிடுமோ கர்நாட்டிக் : ……………. குழு : ………………… பெண் : இவள் விழி பார்வை ஒரு மலர் கணையோ அவள் மனம் கைத்தவளோ பல சுகம் சேர்ந்தவளோ பெண் : இடை அசைவில் ஜெயித்தவளோ நடந்திடும் நதியோ அலைமகள் தானோ தழுவிடும் காற்றோ வளர்பிறை என வளர்ந்திடும் மதி போல் தேகமோ ஆடிடும் இரு கால் சலங்கைகள் நாள் ஒரு சுகமோ பெண் : நிலவொளி முகமாய் நடம்புரிபவள் நான் இருவிழிச்சிறையில் உன்னை அடைத்தவள் நான் பெண் : மனம் குளிர்ந்திடுமே நினைவலைகளிலே அனுதினம் ஒரு புது சுகமென மனம் மகிழ்ந்திடுமோ மதி மயங்கிடுமோ கர்நாட்டிக் : …………….