← Back

Kodanu Kodi Song Lyrics

Singer : S. Janaki Music by : K. Vijaya Baskar Lyrics by : Kuyilan Female : Kodaanu kodi perae kaaththirunthaarae Kula kozhunthae nee thedi vanthaayae Thoongudaa thoongu…. Female : Malar thendral vanthae unakku Solluthor saedhi Poonjolai aaduthae unnai kondaadi Female : Malar thendral vanthae unakku Solluthor saedhi Poonjolai aaduthae unnai kondaadi Female : Kodaanu kodi perae kaaththirunthaarae Female : Nalla thavamae seithor Ennai polae yaarae Female : Kodaanu kodi perae kaaththirunthaarae Kula kozhunthae nee thedi vanthaayae Thoongudaa thoongu…. Female : ………………….. Female : Inikkum kuralil kuyilthaan thaalaattu paadum Yaegaantha kaattilae maan unnai thedum Inikkum kuralil kuyilthaan thaalaattu paadum Yaegaantha kaattilae maan unnai thedum Female : Vaadaatha roja polae nee un vaayaalae Vaazhvin inimai ellaam enakke thanthaayae Female : Kodaanu kodi perae kaaththirunthaarae Kula kozhunthae nee thedi vanthaayae Thoongudaa thoongu….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : குயிலன் பெண் : கோடானு கோடி பேரே காத்திருந்தாரே குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே தூங்கடா தூங்கு….. பெண் : மலர்த் தென்றல் வந்தே உனக்கு சொல்லுதோர் சேதி பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி பெண் : மலர்த் தென்றல் வந்தே உனக்கு சொல்லுதோர் சேதி பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி பெண் : கோடானு கோடி பேரே காத்திருந்தாரே… பெண் : நல்ல தவமே செய்தோர் என்னைப் போலே யாரே…. பெண் : கோடானு கோடி பேரே காத்திருந்தாரே குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே தூங்கடா தூங்கு……. பெண் : ……………………………. பெண் : இனிக்கும் குரலில் குயில்தான் தாலாட்டு பாடும் ஏகாந்த காட்டிலே மான் உன்னைத் தேடும் இனிக்கும் குரலில் குயில்தான் தாலாட்டு பாடும் ஏகாந்த காட்டிலே மான் உன்னைத் தேடும்.. பெண் : வாடாத ரோஜாப் போலே நீ உன் வாயாலே வாழ்வின் இனிமை எல்லாம் எனக்கே தந்தாயே பெண் : கோடானு கோடி பேரே காத்திருந்தாரே குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே தூங்கடா தூங்கு…….