← Back

Andhar Bulty Song Lyrics

Singers : Alisha Thomas and Haricharan Music by : Dharan Female : Wow wow wowwwuuu Wow wow aaahaaa… Wow wow wowwwuuu Woww aaa woww aaa..aa…aa… Female : Andhar bulty adikka matten Adichalum pudichalum velagamatten Breakup-nu piriya matten Thitti paada vaaipu tharavae matten Female : Andhar bulty adikka matten Adichalum pudichalum velagamatten Breakup-nu piriya matten Thitti paada vaaipu tharavae matten Female : Enakkunnu oor aasa Adhu oru peraasa Pudhu mozhi venum Naama mattum paesa Kanavellam ini venam Karparanai yen veena Nijamae podhum vaazhvom vaada Female : {Wow wow wowwwuuu Wow wow aaahaaa… Wow wow wowwwuuu Woww aaa woww aaa..aa…aa…} (2) Woww aaa woww aaa.. Male : Poet illa duet illa Lyrics kottudhae Ada paakum nodiyil Pechu kidayil music odudhae Aana ooramaaga kaaramaga Mullum kuthudhae Male : Hey thaana vandha Jannal seat-u nee God-u thantha Kuskka piece-u nee adiyae Male : Thondaikkul vikkalu Thinnaka sikkalu Enna panna enna panna Almost-u azhuthuten Male : Andhar bulty adikka vena Adichalum pudichalum vilaga vena Breakup-nu piriya vena Thitti paadum paavam enakku vena Female : Enakkunnu oor aasa Adhu oru peraasa Pudhu mozhi venum Naama mattum pesa Male : Kanavellam ini vena Karparanai yen veena Nijama naama vaazhalaama Female : Yenga maatenada Yenga maatenada Yenga maatenada Unna mattum nenachen Sethu sethu pozhachen Male : Yenga maatenadi Yenga maatenadi Yenga maatenadi Unna mattum nenachen Sethu sethu pozhachen Male : {Sethu sethu pozhappen Unna mattum nenappen} (3)
பாடகி : அலிஷா தாமஸ் பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : தரண் பெண் : ………………….. பெண் : அந்தர் பல்டி அடிக்க மாட்டேன் அடிச்சாலும் புடிச்சாலும் விலக மாட்டேன் பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன் திட்டி பாட வாய்ப்பு தரவே மாட்டேன் பெண் : அந்தர் பல்டி அடிக்க மாட்டேன் அடிச்சாலும் புடிச்சாலும் விலக மாட்டேன் பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன் திட்டி பாட வாய்ப்பு தரவே மாட்டேன் பெண் : எனக்குன்னு ஓர் ஆச அது ஒரு பேராச புது மொழி வேணும் நாம மட்டும் பேச கனவெல்லாம் இனி வேணாம் கற்பரனை ஏன் வீணா நிஜமே போதும் வாழ்வோம் வாடா பெண் : ……………………….. ஆண் : பொயட் இல்ல டூயட் இல்ல லிரிக்ஸ் கொட்டுதே அட பாக்கும் நொடியில் பேச்சு கிடையில் மியூசிக் ஓடுதே ஆனா ஓரமாக காரமாக முள்ளும் குத்துதே ஆண் : ஹே தானா வந்த ஜன்னல் சீட்டு நீ காடு தந்த குஸ்கா பீசு நீ அடியே ஆண் : தொண்டைக்குள் விக்கலு தின்னாக்க சிக்கலு என்ன பண்ண என்ன பண்ண ஆல்மோஸ்ட்டு அழுதுட்டேன் ஆண் : அந்தர் பல்டி அடிக்க வேணா அடிச்சாலும் புடிச்சாலும் விலக வேணா பிரேக்அப் ன்னு பிரிய வேணா திட்டி பாடும் பாவம் எனக்கு வேணா பெண் : எனக்குன்னு ஓர் ஆச அது ஒரு பேராச புது மொழி வேணும் நாம மட்டும் பேச ஆண் : கனவெல்லாம் இனி வேணாம் கற்பரனை ஏன் வீணா நிஜமா நாம வாழலாமா பெண் : ஏங்க மாட்டேனடா ஏங்க மாட்டேனடா ஏங்க மாட்டேனடா உன்ன மட்டும் நெனச்சேன் செத்து செத்து பொழச்சேன் ஆண் : ஏங்க மாட்டேனடி ஏங்க மாட்டேனடி ஏங்க மாட்டேனடி உன்ன மட்டும் நெனச்சேன் செத்து செத்து பொழச்சேன் ஆண் : { செத்து செத்து பொழப்பேன் உன்ன மட்டும் நெனப்பேன் } (3)