← Back

Nizhalai Nizhalai Varava Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Sankar Ganesh Female : Nizhalaai nizhalaai varavaa Medhuvaai medhuvaai thodavaa Vedikkai paarkkuthu aagaayam Paarkattum namakkadhu aadhaayam Ulagam muzhudhum uravai ariyum Unakkoru nizhalaai nizhalaai varavaa Male : Medhuvaai medhuvaai thodavaa Vedikkai paarkkuthu aagaayam Paarkattum namakkadhu aadhaayam Ulagam muzhudhum uravai ariyum Unakkoru nizhalaai nizhalaai varavaa Female : Medhuvaai medhuvaai thodavaa Female : Thaanda koodathaiyaa paar manjakodu Sattam thatti ketkum idhu sarkar roadu Thaanda koodathaiyaa paar manjakodu Sattam thatti ketkum idhu sarkar roadu Male : Kaadhalin padhaiyil kodugal yedhu Kanvazhi kaalgalum pogindra podhu Female : Adhigam adhigam unadhu speedu Thadaigal irukkum paarthu oodu Male : Haan melum vegam koottum idhu Break illaadha oottam Female : Nizhalaai nizhalaai varavaa Medhuvaai medhuvaai thodavaa Male : Vedikkai paarkkuthu aagaayam Paarkattum namakkadhu aadhaayam Female : Ulagam muzhudhum uravai ariyum Unakkoru nizhalaai nizhalaai varavaa Male : Medhuvaai medhuvaai thodavaa Male : Nirkka sollum ingae red signal paaru Nirkkaa vittaal modhum bus motor caru Nirkka sollum ingae red signal paaru Nirkkaa vittaal modhum bus motor caru Female : Boomiyil nirkkum paadhangal mattum Naan kondaa aasai vaanathai ettum Male : Ilamai thodangi mudhumai varaikkum Iruvar payanam thodarnthu nadakkum Female : Neenda thooram sellum Namn nesam ennum vellam Male : Nizhalaai nizhalaai varavaa Medhuvaai medhuvaai thodavaa Female : Vedikkai paarkkuthu aagaayam Paarkattum namakkadhu aadhaayam Male : Ulagam muzhudhum uravai ariyum Unakkoru nizhalaai nizhalaai varavaa Female : Medhuvaai medhuvaai thodavaa Both : Lalalaa lalalaa lala laaa…(2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : நிழலாய் நிழலாய் வரவா மெதுவாய் மெதுவாய் தொடவா வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம் உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா ஆண் : மெதுவாய் மெதுவாய் தொடவா வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம் உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா.. பெண் : மெதுவாய் மெதுவாய் தொடவா.. பெண் : தாண்டக் கூடாதய்யா பார் மஞ்சக்கோடு சட்டம் தட்டிக் கேட்கும் இது சர்க்கார் ரோடு தாண்டக் கூடாதய்யா பார் மஞ்சக்கோடு சட்டம் தட்டிக் கேட்கும் இது சர்க்கார் ரோடு ஆண் : காதலின் பாதையில் கோடுகள் ஏது கண்வழி கால்களும் போகின்ற போது பெண் : அதிகம் அதிகம் உனது ஸ்பீடு தடைகள் இருக்கும் பார்த்து ஓடு ஆண் : மேலும் வேகம் கூட்டும் இது ப்ரேக் இல்லாத ஓட்டம் பெண் : நிழலாய் நிழலாய் வரவா மெதுவாய் மெதுவாய் தொடவா ஆண் : வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம் பெண் : உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா ஆண் : மெதுவாய் மெதுவாய் தொடவா ஆண் : நிற்க சொல்லும் இங்கே ரெட் சிக்னல் பாரு நிற்காவிட்டால் மோதும் பஸ் மோட்டார் காரு நிற்க சொல்லும் இங்கே ரெட் சிக்னல் பாரு நிற்காவிட்டால் மோதும் பஸ் மோட்டார் காரு பெண் : பூமியில் நிற்கும் பாதங்கள் மட்டும் நான் கொண்ட ஆசை வானத்தை எட்டும் ஆண் : இளமை தொடங்கி முதுமை வரைக்கும் இருவர் பயணம் தொடர்ந்து நடக்கும் பெண் : நீண்ட தூரம் செல்லும் நம் மோகம் என்னும் வெள்ளம் ஆண் : நிழலாய் நிழலாய் வரவா மெதுவாய் மெதுவாய் தொடவா பெண் : வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம் ஆண் : உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா பெண் : மெதுவாய் மெதுவாய் தொடவா இருவர் : லாலாலலலலலாலா…….