← Back

Yaaro Ucchikilai Meley Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Yaaro ucchikilai melae Kudai pidithaaro Adhu yaaro Perum mazhaikaattai Thirakkum thazho.. Male : Yaarum indri Yaarum ingu illai Indha boomi melae Thannanthani uyirgal Engum illai Male : Peranbin Aadhi oottru Thana nannae Nannae naanaa Male : Adhai thottu Thirakkudhu kaattru Thana nannae Nannae naanaa Male : Adi tharayil Vandhadhu vaanam Thana nannae Nannae naanaa Male : Ini natchathirangalin Kaalam Thana nannae Nannae naanaa Male : Kaattil oru Kuru kuru paravai Siru siru siragai Asaikkiradhae Male : Kaatril athan Nadanathin oasai Kaigalai neetti Alaikkirathae Male : Kaalam adhu Thirumbavum thirumbudhu Kaalgal… mun jenmathil Nulaiyudhu Male : Pennae nee aruginil Vara vara Kaayangal tholaigiradhae Adi kanneeril Kangal marayum podhu Nee vandhaayae Un thozhil Naanum saayum podhu Nee en thaayae…
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : யாரோ உச்சி கிளை மேலே குடைப்பிடித்தாரோ அது யாரோ பெரும் மழைக்காட்டை திறக்கும் தாழோ ஆண் : யாருமின்றி யாரும் இங்கு இல்லை இந்த பூமி மேலே தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை ஆண் : பேரன்பின் ஆதி ஊற்று தரனனன்னே நன்னே நானா ஆண் : அதை தொட்டித்திறக்குது காற்று தரனன்னே நன்னே நானா ஆண் : அடி தரையில் வந்தது வானம் தரனன்னே நன்னே நானா ஆண் : இனி நட்சத்திரங்களின் காலம் தரனன்னே நன்னே நானா ஆண் : காட்டில் ஒரு குறு குறு பறவை சிறு சிறு சிறகை அசைக்கிறதே காற்றில் அதன் நடனத்தின் ஓசை கைகளை நீட்டி அழைக்கிறதே ஆண் : காலம் அது திரும்பவும் திரும்புது கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது ஆண் : பெண்ணே நீ அருகினில் வர வர காயங்கள் தொலைகிறதே அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது நீ வந்தாயே உன் தோலில் நானும் சாயும்போது நீ என் தாயே