← Back

Thontharavu Seiyathe Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Vani Jayaram Music by : Ilayaraja Chorus : Oo….oo….oo…oo… Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi Aasai arupathu naal mogam muppathu naal Aasai arupathu naal mogam muppathu naal Chorus : Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi Female : Dheepap pooththoranam…mm….mm… Nammai paaraattuthe Aani ponthaalithaan Ingae arangaeruthae Male : Paal nilavu saernthu vanthu Palliyarai dheepamida Female : Laal lala laa laal lala laa Laal lala laa laal lala laa Male : Oorkolamthaan Ullaasa killaikalin nalvaazhththuthaan Female : Ingu thendral isai poduthu Pala devathai kavi paaduthu hoi Chorus : Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi Chorus : Aaa…..aa….aa….aa…. Aaa…..aah…..aa….aaah….aa…..aah….aa…. Male : Vaanam thaalaattuthe vaira poo thoovuthe Mega saamaramthaan mella thalai neevuthae Female : Poomarangal thoongaiyilae Poongiligal poojaiyilae Male : Laal lala laa laal lala laa Laal lala laa laal lala laa Female : Kulirkaalam…. Kaalodu kaal pinni vilaiyaadalaam Male : Iru jeevan ondraaguthu Oru logam undaaguthu….hoi Chorus : Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi Aasai arupathu naal mogam muppathu naal Aasai arupathu naal mogam muppathu naal Chorus : Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi Thontharavu seiyaathae podi Thoonguthoru kadhal ilanjodi
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஓ…..ஓ……ஓ…..ஓ…. தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் குழு : தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி பெண் : தீபப் பூத்தோரணம்…..ம்ம்….ம்ம்…. நம்மை பாராட்டுதே ஆனி பொன்தாலிதான் இங்கே அரங்கேறுதே ஆண் : பால் நிலவு சேர்ந்து வந்து பள்ளியறை தீபமிட பெண் : லால் லல லா லால் லல லா லால் லல லா லால் லல லா ஆண் : ஊர்கோலம்தான் உல்லாச கிள்ளைகளின் நல்வாழ்த்துதான் பெண் : இங்கு தென்றல் இசை போடுது பல தேவதை கவி பாடுது ஹோய்… குழு : தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி குழு : ஆஅ…..ஆ……ஆ…..ஆ……. ஆஅ……ஆஹ்….அ……ஆஹ்…..ஆ…ஆஹ்…..ஆ… ஆண் : வானம் தாலாட்டுதே வைரப் பூ தூவுதே மேகச் சாமரம்தான் மெல்ல தலை நீவுதே பெண் : பூமரங்கள் தூங்கையிலே பூங்கிளிகள் பூஜையிலே ஆண் : லால் லல லா லால் லல லா லால் லல லா லால் லல லா பெண் : குளிர்காலம்……. காலோடு கால் பின்னி விளையாடலாம் ஆண் : இரு ஜீவன் ஒன்றாகுது ஒரு லோகம் உண்டாகுது…..ஹோய் குழு : தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் குழு : தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு காதல் இளஞ்சோடி