← Back

Vinodhane – II Song Lyrics

Singers : Srinivas and Srilekha Parthasarathy Music by : Yuvan Shankar Raja Female : Mmm…mmm…mmm…. Haa….aaa….aaa….aaa…. Haa….aaa…aaa….aaa…… Female : Vinodhanae vinodhanae Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Vinodhanae vinodhanae Un perai sollum velaiyil Urchaagam kolluven Female : Kudaiyai marandha nerathil Kottum mazhaiyai polavae Manadhilae kaadhalin Saaral adikkiradhae Female : Vinodhanae vinodhanae Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Vinodhanae vinodhanae Un perai sollum velaiyil Urchaagam kolluven Male : Oviya pennae thoorigaiyaalae Sooriyan ennai sirai eduthaai Female : Maaperum malaigal aayinum kooda Malligai pookkal udaithidumae Male : Unnai dhinam sumappadhaal Bodhaiyil boomi sutrudhoo Female : Unnai manam ninaippadhaal Mayakkam pirakkindradhoo Female : Vinodhanae vinodhanae Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Chorus : ……………………………. Female : Viragena irundhen Idhazhgalil sedhukki Pullaanguzhalaai isaikkindraai Male : Azhagae needhaan Athisaiya vilakku Anaikkum bodhu erigindraai Female : Kaadhalin jannal kangalae Kangalil kaaichal kodukkindraai Male : Selaiyai nee veesiyae Singathai pidikkindraai Female : Vinodhanae vinodhanae Male : Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Female : Vinodhanae vinodhanae Male : Un perai sollum velaiyil Female : Urchaagam kolluven Male : Kudaiyai marandha nerathil Kottum mazhaiyai polavae Manadhilae kaadhalin Saaral adikkiradhae Male : Vinodhanaan vinodhanaan Vinmeengal thoongum nerathil Un thozhlil thoonguven Vinodhanaan vinodhanaan Un perai sollum velaiyil Urchaagam kolluven
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆ ஆஆஅ…..ஆஅ…..ஆஅ…. பெண் : வினோதனே வினோதனே விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் பெண் : வினோதனே வினோதனே உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன் பெண் : குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே மனதிலே….காதலின் சாரல் அடிக்கிறதே பெண் : வினோதனே வினோதனே விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் பெண் : வினோதனே வினோதனே உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன் ஆண் : ஒவிய பெண்ணே தூரிகையாலே சூரியன் என்னை சிறை எடுத்தாய் பெண் : மாபெரும் மலைகள் ஆயினும் கூட மல்லிகை பூக்கள் உடைத்திடுமே ஆண் : உன்னை தினம் சுமப்பதால் போதையில் பூமி சுற்றுதோ பெண் : உன்னை மனம் நினைப்பதால் மயக்கம் பிறக்கின்றதோ.. பெண் : வினோதனே வினோதனே விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் குழு : ……………….. பெண் : விறகென இருந்தேன் இதழ்களில் செதுக்கி புல்லாங்குழலாய் இசைக்கின்றாய் ஆண் : அழகே நீதான் அதிசய விளக்கு அணைக்கும் போது எரிகின்றாய் பெண் : காதலின் ஜன்னல் கண்களே கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய் ஆண் : சேலையை நீ வீசியே சிங்கத்தை பிடிக்கின்றாய்…. பெண் : வினோதனே வினோதனே ஆண் : விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் பெண் : வினோதனே வினோதனே ஆண் : உன் பேரை சொல்லும் வேளையில் பெண் : உற்சாகம் கொள்ளுவேன் ஆண் : குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே மனதிலே….காதலின் சாரல் அடிக்கிறதே ஆண் : வினோதனா வினோதனா விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன் ஆண் : வினோதனா வினோதனா உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்