← Back

Veedu Varai Uravu Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male : Aadiya aatam Enna pesiya vaarthai Enna thediya selvam Enna Male : Thirandathor Sutramenna kooduvitu Aavi ponaal koodavae varuvadhenna Male : { Veedu varai uravu Veedhi varai manaivi Kaadu varai pillai Kadaisi varai yaro } (2) Male : { Aadum varai aatam Aayirathil naatam } (2) Koodivarum kootam Kollivarai varuma Male : Veedu varai uravu Veedhi varai manaivi Kaadu varai pillai { Kadaisi varai yaro } (2) Female : …………………… Male : { Thottiluku annai Kattiluku kanni } (2) Pattiniku theeni Ketta pinbu gnyaani Male : Veedu varai uravu Veedhi varai manaivi Kaadu varai pillai { Kadaisi varai yaro } (2) Male : { Sendravanai ketaal Vandhuvidu enban Vandhavanai ketaal Sendruvidu enban } (2) Sendruvidu enban Male : Veedu varai uravu Veedhi varai manaivi Kaadu varai pillai { Kadaisi varai yaro } (2) Male : Vituvidum aavi Pattuvidum meni Suttuvidum nerupu { Sooniyathil nilaipu } (2) Male : Veedu varai uravu Veedhi varai manaivi Kaadu varai pillai { Kadaisi varai yaro } (2)
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன தேடிய செல்வமென்ன ஆண் : திரண்டதோர் சுற்றமென்ன கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன ஆண் : { வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ } (2) ஆண் : { ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் } (2) கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா ஆண் : வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை { கடைசி வரை யாரோ } (2) பெண் : ……………………. ஆண் : { தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி } (2) பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி ஆண் : வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை { கடைசி வரை யாரோ } (2) ஆண் : { சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான் வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான் } (2) சென்று விடு என்பான் ஆண் : வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை { கடைசி வரை யாரோ } (2) ஆண் : விட்டுவிடும் ஆவி பட்டுவிடும் மேனி சுட்டுவிடும் நெருப்பு { சூனியத்தில் நிலைப்பு } (2) ஆண் : வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை { கடைசி வரை யாரோ } (2)