← Back

Un Koodave Porakkanum Song Lyrics

Singer : Sid Sriram Music by : D. Imman Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Male : En vaazhka varamaaga Ada neeyum porandhaaiyae En uyirae uravaaga En nenjil karainjaayae Male : Pasi thookaththa marandhu Neeyum Adi paasaththa pozhinjaaiyae Dhenam un mugam paarthu pookum Pudhu vidiyalum thandhaaiyae Male : Nee enakku saami indha boomi Ada ellam nee thaanae Un sirippu pothum nee kettaa En usura thaarenae Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Chorus : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Chorus : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Male : Haa….aaa……aaa……aaa…..aa…. Un koodaavae porakkanum…..(Overlapping ) Male : Anju viralgala korthu naama Paththu viralaa aanom Manakolathil paarthaa Andha chinna ponna kaanom Male : Sila naalil nee en thaayae Sila naalil nee en seiyae Nee madimel ssayum bothu Andha vaanam virikkum paayae Male : Eppodhumae enkooda thaan Naetru nenachen Ippo nee pogum bothu Sethu polachen Male : Nee thaanae kolasaami Oru varamum thaayen Magalaaga porappennu Nee solli poyen Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Male : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Chorus : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Chorus : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Male : Haa….aaa……aaa……aaa…..aa…. Un koodaavae porakkanum…..(Overlapping ) Male : Hooo ooo ooo hoo oo oooo Hoo hoo hooo ooo oooo
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே ஆண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே ஆண் : என் வாழ்க்க வரமாக அட நீயும் பொறந்தாயே என் உயிரே உறவாக என் நெஞ்சில் கரைஞ்சாயே ஆண் : பசி தூக்கத்த மறந்து நீயும் அடி பாசத்த பொழிஞ்சாயே தெனம் உன் முகம் பார்த்து பூக்கும் புது விடியலும் தந்தாயே ஆண் : நீ எனக்கு சாமி இந்த பூமி அட எல்லாம் நீ தானே உன் சிரிப்பு போதும் நீ கேட்டா என் உசுர தாரேனே ஆண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே ஆண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே குழு : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே குழு : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே ஆண் : ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆஅ….. உன் கூடவே பொறக்கணும்…….. ஆண் : அஞ்சு விரல்கள கோர்த்து நாம பத்து விரலா ஆனோம் மணகோலத்தில் பார்த்தா அந்த சின்ன பொண்ண காணோம் ஆண் : சில நாளில் நீ என் தாயே சில நாளில் நீ என் சேயே நீ மடிமேல் சாயும்போது அந்த வானம் விரிக்கும் பாயே ஆண் : எப்போதுமே என்கூடத்தான் நேற்று நினைச்சேன் இப்போ நீ போகும் போது செத்து பொலச்சேன் ஆண் : நீதானே கொலசாமி ஒரு வரமும் தாயேன் மகளாக பொறப்பேன்னு நீ சொல்லி போயேன் ஆண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே ஆண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே… குழு : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே குழு : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே ஆண் : உன் கூடவே…….பொறக்கணும் உன் கூடவே……….பொறக்கணும்……ம்ம்ம்……. ஆண் : ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ