← Back

Anange Nee Sinungida Song Lyrics

Singer : Hariharan Music by : Harris Jayaraj Male : Anangae nee sinungida anaikkava Nerungaamal tholaivinil nadikkava Vizhi rendum kadugaaga Vizhungidavaa viraindhae thaan Male : Haiye yeae yeae wohu wohu wohu aahaaa Haiye yeae yeae wohu wohu wohu aahaaa Sunandha naam parapoma ulaginaiyae marapoma
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : Harris Jayaraj ஆண் : அணங்கே நீ சிணுங்கிட அணைக்கவா நெருங்காமல் தொலைவினில் நடக்கவா விழி ரெண்டும் கடுகாக விழுங்கிடவா விரைந்தே தான் ஆண் : ஹை யை ஏஹ் ஏஹ் ஒஹு ஒஹு ஒஹு ஆஹா ஹை யை ஏஹ் ஏஹ் ஒஹு ஒஹு ஒஹு ஆஹா சுனந்தா நாம் பரப்போமா உலகினையே மறப்போமா