← Back

Oh Vennila Song Lyrics

Singers : Unnikrishnan and Anuradha Sriram Music by : Deva Male : Oh vennila En mel kobam yen Aagyam seraamal Thaniyae vazhvathu Yeno yeno yeno Male : Oh kaadhalae… Female : Aahaaa… Un per mounama… Female : Aahaaaa… Nenjodu poi solli Nimidam valarpathu Sariya sariya sariya Female : Tholaivil thodu vaan Karaiyai thodum thodum Arugil nerunga Vilagi vidum vidum Iruvar manathil Yeno adam adam Oruvar paarthaal Moodum odaipadum Male : Ye penmaiyae Garvam ennadi Vaivarai vanthaalum Varthai maripathu Yeno yeno yeno… Male : Ye swasamae… Female : Aahaaa… Udal mel oodala… Female : Aahaaa… En jeevan theendamal Veliyae sellaathae Male : Nee vetri kolla Unnai tholaikaathae Yar sirithaalum Paalaivanagal malarum Chorus : Aahhaaa…aaahaaa…aaahaaa.. Female : Oh Kaadhala Un per mounama Sollondru illamal Mozhiyum kaadhalum Illai illai illai Female : Oh Kaadhala Orr varthai sollada Muthal varthai nee sonnal Naan maru varthai solven Naam dhinam solven Enthan kaadhal solven Oodalil aliyaamal Vazhum kaadhal solven….
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகா் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : தேவா ஆண் : ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன் ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ ஆண் : ஓ காதலே பெண் : ஆஹா உன் போ் மௌனமா பெண் : ஆஹா நெஞ்சோடு பொய் சொல்லி நிமிடம் வளா்ப்பது சாியா சாியா சாியா பெண் : தொலைவில் தொடு வான் கரையை தொடும் தொடும் அருகில் நெருங்க விலகி விடும் விடும் இருவா் மனதில் ஏனோ அடம் அடம் ஒருவா் பாா்த்தால் மூடும் உடைபடும் ஆண் : ஏ பெண்மையே கா்வம் என்னடி வாய்வரை வந்தாலும் வாா்த்தை மாிப்பது ஏனோ ஏனோ ஏனோ ஆண் : ஏ சுவாசமே பெண் : ஆஹா உடல் மேல் ஊடலா பெண் : ஆஹா என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாதே ஆண் : நீ வெற்றி கொள்ள உன்னை தொலைக்காதே யாா் சிாித்தாலும் பாலைவனங்கள் மலரும் குழு : ………………………………….. பெண் : ஓ காதலா உன் போ் மௌனமா சொல் ஒன்று இல்லாமல் மொழியும் காதலும் இல்லை இல்லை இல்லை பெண் : ஓ காதலா ஓா் வாா்த்தை சொல்லடா முதல் வாா்த்தை நீ சொன்னால் நான் மறு வாா்த்தை சொல்வேன் நாம் தினம் சொல்வேன் எந்தன் காதல் சொல்வேன் ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்