← Back

Karthigai Thirunaal Song Lyrics

Singers : Bhavatharani and Chorus Music by : T. S. Muralidharan Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm Female : Aaha aaha Kaarthigai thirunaalae Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm Female : Azhagae azhagae Deebangal thirunaalae Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm Female : Iravum pagalum Muthamida andha Vaanathu pattu nilaa Mannil devadhaiyaa Oli veesi vara Kondaadum kaarthigai thirunaalae Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm Female : Senthamilo suga sundhariyo Swaram sinthugindra kodiyo Poovaai ival thaannai Mattum mattum Antha dheebathaiyum minjumae Female : Tholigalaai unnai thaangi kolla Antha vinmeengal vaan vittu vanthidumae Paavai undhan paadham pattu vida Intha poomagalum kenjumae Chorus : Ahh-ahhhh…aaahhh aaahhh Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm Female : Undhan minnalum Pinnalum ennalum Engalai iyangida seiyaathae Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm Female : Aaha aaha Kaarthigai thirunaalae Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm Female : Azhagae azhagae Deebangal thirunaalae Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm
பாடகர்கள் : பவதாரணி மற்றும் குழு இசையமைப்பாளர் : டி. எஸ். முரளிதரன் குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : ஆஹா ஆஹா கார்த்திகை திருநாளே குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : அழகே அழகே தீபங்கள் திருநாளே குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : இரவும் பகலும் முத்தமிட அந்த வானத்து பட்டு நிலா மண்ணில் தேவதையா ஒளி வீசி வர கொண்டாடும் கார்த்திகை திருநாளே குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : செந்தமிழோ சுக சுந்தரியோ ஸ்வரம் சிந்துகின்ற கொடியோ பூவை இவள் தானாய் மட்டும் மட்டும் அந்த தீபத்தையும் மிஞ்சுமே பெண் : தோழிகளாய் உன்னை தாங்கி கொள்ள அந்த விண்மீன்கள் வான் விட்டு வந்திடுமே பாவை உந்தன் பாதம் பட்டு விட இந்த பூமகளும் கெஞ்சுமே குழு : ஆஹா ஆஹ்ஹ்ஹ….ஆஹ்ஹ ஆஅஹ்ஹ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : உந்தன் மின்னலும் பின்னலும் எந்நாளும் எங்களை இயங்கிட செய்யாதே குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : ஆஹா ஆஹா கார்த்திகை திருநாளே குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : அழகே அழகே தீபங்கள் திருநாளே குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்