← Back

Thanthanathom Hoi Song Lyrics

Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : Chandrabose Female : Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi Male : Thanthanaththom paadikkittu Thathikinathom pottukittu Kolaththukkulla kulikka varum ponnammaa Female : Aaah… Male : Thanthanaththom paadikkittu Thathikinathom pottukittu Kolaththukkulla kulikka varum ponnammaa Female : Aaah… Male : Naan unkooda kulikka vanthaa Ennamma….aaah… Male : Poovaala kaaleduththu Ponnaala meni senju Koovaatha kuyilu onnu koova vanthathaa….oo…. Female : Dhevaram paadikkittu Singaaram pannikittu Thenoda mee enna mel thoova vanthatho Male : Vizhi ambaaga oru vambaaga Female : Iva thindaada nee kondaada Male : Kannil patta kaiyai thottaa Kaanum inbam kodi vaari pogalam Female : Aa….aah….ha….. Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi Female : Muttaatha kaala onnu Muththaada vanthu ninnu Modhaama modhi nenju Paadhi aanathae…ae…. Male : Singaara mottu onnu Senthoora pottu onnu Panthaaga en manasa paadu paduththuthae Female : Jillava intha jillava Male : Rendu kannaala nee kollaathae Female : Akkam pakkam paaththu vekkam Aanaa venaa intha manasu kekkala Female : Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi Thanthanaththom hoi Male : Thanthanaththom paadikkittu Thathikinathom pottukittu Kolaththukkulla Kulikka varum ponnammaa….Aaah… Female : Aa….aah….ha….. Thanthanaththom paadikkittu Thathikinathom pottukittu Kolaththukkulla kulikka vanthaa Ennaiyaa…aa….aah…. Male : Naan un kooda kulikka vanthaa Ennammaa….aa…aah…. Female : Aa….aah… Male : Aaa……aahha….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் ஆண் : தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா பெண் : ஆஅஹ்….. ஆண் : தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா பெண் : ஆஅஹ்….. ஆண் : நான் உன் கூட குளிக்க வந்தா என்னம்மா……ஆஆஹ்…. ஆண் : பூவால காலெடுத்து பொன்னால மேனி செஞ்சு கூவாத குயிலு ஒண்ணு கூவ வந்ததோ…….ஓ…. பெண் : தேவாரம் பாடிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு தேனோட மீது என்ன மேல் தூவ வந்ததோ ஆண் : விழி அம்பாக ஒரு வம்பாக பெண் : இவ திண்டாட நீ கொண்டாட ஆண் : கண்ணில் பட்டா கையை தொட்டா காணும் இன்பம் கோடி வாரி போகலாம் பெண் : ஆ…..ஆஹ்…..ஹ…… தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் பெண் : முட்டாத காள ஒன்னு முத்தாட வந்து நின்னு மோதாம மோதி நெஞ்சு பாதி ஆனதே……ஏ…. ஆண் : சிங்கார மொட்டு ஒன்னு செந்தூர பொட்டு ஒன்னு பந்தாக என் மனச பாடு படுத்துதே பெண் : ஜில்லாவ இந்த ஜில்லாவ ஆண் : ரெண்டு கண்ணால நீ கொல்லாதே பெண் : அக்கம் பக்கம் பாத்து வெக்கம் ஆனா வேணா இந்த மனசு கேக்கல பெண் : தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் தந்தனத்தோம் ஹோய் ஆண் : ஹேய் தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா…ஆ…ஆஹ் பெண் : ஆ…..ஆ…..ஆஹ்….. தந்தனத்தோம் பாடிக்கிட்டு ததிகினத்தோம் போட்டுக்கிட்டு கொளத்துக்குள்ள குளிக்க வந்தா என்னய்யா…..ஆ…ஆஹ் ஆண் : நான் உன் கூட குளிக்க வந்தா என்னம்மா……ஆ…ஆஹ் பெண் : ஆ…..ஆஹ்……. ஆண் : ஆஆ……ஆஹ்ஹ….