← Back

Indha Ponnungale Song Lyrics

Singer : Jayamoorthy Music by : D. Imman Male : Intha ponnungalae Ippadi thaan purinju pochu da Avanga kannu namma kallarainnu Therinju pochu da Male : Intha ponnungalae Ippadi thaan purinju pochu da Avanga kannu namma kallarainnu Therinju pochu da Male : Pinnaala sutha vechi Pithukuli aaga vechi Illaadha kanakkai ellaam Poduvanga da Avanga paarvaiyala Polydoyila oothuvanga da Male : Intha ponnungalae Ippadi thaan purinju pochu da Chorus : Hmmm…mmm…mm…. Male : Avanga kannu namma kallarainnu Therinju pochu da Chorus : Hmmm…mmm…mm…. Male : Carda vaangi kudukurom Kavithai ezhuthi kudukkurom Cellu vaangi kudukkurom Rechargeum panni kudukkurom Male : Anba kooda Vaari vaari kudukkurom Avanga veettukkum thaan Ration vaangi kudukkurom Naama kuduthathellaam Vaangi kitta avanga thaan Namakku vedhanaiya Kudukkuranga ennada Ithula needhi nermai Irukku thaanu solluda solluda Male : Intha ponnungalae Ippadi thaan purinju pochu da Avanga kannu namma kallarainnu Therinju pochu da Chorus : ……………………………….. Male : Veedu vaasal marakkurom Vetkam rosam marakurom Nalla thoonga marakkurom Nanbanaiyum marakkurom Male : Naalu kizhamai kooda Naama marakkurom Avanga nenappula thaan Ellaathaiyum marakkurom Naama marappathellaam Therinju kitta avanga thaan Nammala pora pokkil Marakkuranga ennada Intha sogam marakka Kudikkirennu solluda solluda Male : Ponnungalae .. Intha ponnungalae Hey ponnungalae ippadi thaan Purinju pochu da Chorus : Tada tada Male : Avanga kannu namma kallarainnu Therinju pochu da Chorus : Tada tada tara tada tada Male : Pinnaala sutha vechi Pithukuli aaga vechi Illaatha kanakkai ellaam Poduvaanga da Avanga paarvaiyaala Polydoyila oothuvanga da Chorus : Illaatha kanakkai ellaam Poduvaanga da Avanga paarvaiyaala Polydoyila oothuvanga da Chorus : Dinak dinak……
பாடகர் : ஜெயமூர்த்தி இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா ஆண் : இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா ஆண் : பின்னாலே சுத்த வச்சு பித்துக்குளி ஆக வச்சு இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்க டா அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்க டா ஆண் : இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா.. குழு : ஹ்ம்ம்…ஹ்ம்ம்…ஹ்ம்ம் ஆண் : அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா குழு : ஹ்ம்ம்…ஹ்ம்ம்…ஹ்ம்ம் ஆண் : கார்டு வாங்கி கொடுக்கிறோம் கவிதை எழுதி கொடுக்கிறோம் செல்லு வாங்கி கொடுக்கிறோம் ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம் ஆண் : அன்ப கூட வாரி வாரி கொடுக்கிறோம் அவங்க வீட்டுக்கும் தான் ரேஷன் வாங்கி கொடுக்கிறோம் நாம கொடுத்ததெல்லாம் வாங்கி கிட்ட அவங்க தான் நமக்கு வேதனையை கொடுக்கிறாங்க என்னடா இதில நீதி நேர்மை இருக்கு தான்னு சொல்லுடா சொல்லுடா ஆண் : இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சுடா.. அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா.. குழு : …………………………. ஆண் : வீடு வாசல் மறக்கிறோம் வெட்கம் ரோஷம் மறக்கிறோம் நல்லா தூங்க மறக்கிறோம் நண்பனையும் மறக்கிறோம் ஆண் : நாளு கிழமை கூட நாம மறக்கிறோம் அவங்க நெனைப்பில தான் எல்லாத்தையும் மறக்கிறோம் நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சு கிட்ட அவங்க தான் நம்மளை போற போக்கில் மறக்கிறாங்க என்னடா இந்த சோகம் மறக்க குடிக்கிறேன்னு சொல்லுடா சொல்லுடா ஆண் : பொண்ணுங்களே… இந்த பொண்ணுங்களே ஹேய் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சு டா.. குழு : டடா டடா ஆண் : அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சு டா குழு : டடா டடா டர டடா டடா ஆண் : பின்னாலே சுத்த வச்சு பித்துக்குளி ஆக வச்சு இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்க டா அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்க டா குழு : இல்லாத கணக்கை எல்லாம் போடுவாங்க டா அவங்க பார்வையால பால்டாயிலே ஊத்துவாங்க டா குழு : தினக் தினக்…..