← Back

Nee Armstrong Parambaraiya Song Lyrics

Singer : D. Srinivas Music by : Deva Chorus : Ooo….ooh….ooo…. Ooo….ooh….ooo…. Male : Nee armstrong parambaraiyaa Honeymoon-yil irankuriyaa Chorus : Ooo….ooh….ooo…. Male : Hae puththam pudhu rojavae Naan pakkam vanthaal muraikkiraayaa Chorus : Ooo….ooh….ooo…. Male : Nilavukkindru thaenilavu Pookkal thoovum vaanilavu Vetkkam vilagum mullai poovai Thottu thottu thirakka koodaathu Chorus : Ooo….ooh….ooo…. Ooo….ooh….ooo…. Male : Kadhal kadhaigal sollu Konjam kavithai sollu Nesam kanintha pinnae Chorus : Ooo….ooh….ooo…. Male : Nerukkam valarththu kollu Chorus : Ooo….ooh….ooo…. Male : Thalaiyanai endru pennai nee ennaathae Tamil kadhal vaazhvai nanbaa nee kollaathae Kiligalin urasalil virasam illai Nadhigalin sangamam virasam illai Male : Pennum kilithaanadaa thullum nadhithaanadaa Kiliyapola nadhiya pola pazhagu Chorus : Ooo….ooh….ooo…. Ooo….ooh….ooo…. Male : ……………. Male : Ooty kulukuluppu Haa….ullae kilukiluppu Pesi pazhagum munnae Chorus : Ooo….ooh….ooo…. Male : Vendaam kadhavadaippu Chorus : Ooo….ooh….ooo…. Male : Siththam piranthu sila vaarthai pesaamal Muththa kalaikku munnaera koodaathu Male : Iru nenjam saeraththaanae thaenilavu Udal mattum ottum sontham verum kanavu Iravu sugamaanathu uravum sugamaanathu Kattil saththam kadhavai meeral thappu Chorus : Ooo….ooh….ooo…. Ooo….ooh….ooo…. Male : Nee armstrong parambaraiyaa Honeymoon-yil irankuriyaa Chorus : Ooo….ooh….ooo…. Male : Hae puththam pudhu rojavae Naan pakkam vanthaal muraikkiraayaa Chorus : Ooo….ooh….ooo…. Male : Nilavukkindru thaenilavu Pookkal thoovum vaanilavu Vetkkam vilagum mullai poovai Thottu thottu thirakka koodaathu Chorus : Ooo….ooh….ooo…. Ooo….ooh….ooo….
பாடகர் : டி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : தேவா குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : நீ ஆம்ஸ்ட்ராங் பரம்பரையா ஹனிமூனில் இறங்குறியா….. குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : ஹே புத்தம் புது ரோஜாவே நான் பக்கம் வந்தால் முறைக்கிறாயா….. குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : நிலவுக்கின்று தேனிலவு பூக்கள் தூவும் வானிலவு வெட்கம் விலகும் முல்லை பூவை தொட்டுத் தொட்டு திறக்க கூடாது…… குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : காதல் கதைகள் சொல்லு கொஞ்சம் கவிதை சொல்லு நேசம் கனிந்த பின்னே.. குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : நெருக்கம் வளர்த்து கொள்ளு குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : தலையணை என்று பெண்ணை நீ எண்ணாதே தமிழ் காதல் வாழ்வை நண்பா நீ கொல்லாதே கிளிகளின் உரசலில் விரசம் இல்லை நதிகளின் சங்கமம் விரசம் இல்லை ஆண் : பெண்ணும் கிளிதானடா துள்ளும் நதிதானடா கிளியப் போல நதியப் போல பழகு… குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : …………………. ஆண் : ஊட்டி குளுகுளுப்பு ஹா…..உள்ளே கிளுகிளுப்பு பேசி பழகும் முன்னே குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : வேண்டாம் கதவடைப்பு குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : சித்தம் பிறந்து சில வார்த்தை பேசாமல் முத்தக் கலைக்கு முன்னேறக் கூடாது ஆண் : இரு நெஞ்சம் சேரத்தானே தேனிலவு உடல் மட்டும் ஒட்டும் சொந்தம் வெறும் கனவு இரவு சுகமானது உறவும் சுகமானது கட்டில் சத்தம் கதவை மீறல் தப்பு….. குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : நீ ஆம்ஸ்ட்ராங் பரம்பரையா ஹனிமூனில் இறங்குறியா….. குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : ஹே புத்தம் புது ரோஜாவே நான் பக்கம் வந்தால் முறைக்கிறாயா….. குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஆண் : நிலவுக்கின்று தேனிலவு பூக்கள் தூவும் வானிலவு வெட்கம் விலகும் முல்லை பூவை தொட்டுத் தொட்டு திறக்க கூடாது…. குழு : ஓஒ……ஓஹ்……ஓஒ……. ஓஒ……ஓஹ்……ஓஒ…….