← Back

Sundari Song Lyrics

Singer : MLR Karthikeyan Music by : Charan Arjun Lyrics by : Muruganandam Humming : ……….. Male : Sundari …sundari Un thenavattu iduppa kaatti Izhuthu pothi maracha Naa summangatti morachen Enna paarvaiyala adicha Male : Naan sokki sokki vizhundhen Nee kokki pottu izhutha Thai thakka attam aadi Un thimira kaati pudicha Male : Nee cheppaal pottu nadantha Kadalula kappal kavundhu pogum Pudhu ettu muzhathu saela Uduthina nenappu unnai thaedum Male : Sundari …sundari Humming : ……….. Male : Kaalukku seruppa maaridadaa Kaalamum iruppenae meritta Yaaru naanu vaaya thorandhu Sollividu oru vaatti Male : Colorula kadaiya poduriyae Thavanaiya usura vanguriyae Theva patta neramellaam Polisha vechukkiven Male : Adikadi heartu pakkama Boots satham ketkum Adhukulla motha nerambhu thaan Thaalam thatti paadum Male : Sittigai signal kaatinaal Manasu mazhaiyil eriyum Adhuvarai pakka solliyae Kadhal kenji neliyum Male : Un lookku padichadhaala Vera booka padichathilla Un angam pudichadhaala Sondham bandham theva illa Male : Naa immathundu nool Kaadhalil sikki konda aalu Un kaalukku yetha seruppu En mela kattadha veruppu Male : Sundari …..sundari Humming : ………..
பாடகர் : எம். எல். ஆர். கார்த்திகேயன் இசை அமைப்பாளர் : சரண் அர்ஜுன் பாடல் ஆசிரியர் : முருகானந்தம் ஆண் : ………………….. ஆண் : சுந்தரி சுந்தரி உன் தெனாவெட்டு இடுப்ப காட்டி இழுத்து போத்தி மாறச்ச நா சும்மாங்காட்டி மொறச்சேன் என்ன பார்வையால அடிச்ச ஆண் : நான் சொக்கி சொக்கி விழுந்தேன் நீ கொக்கி போட்டு இழுத்த தை தக்க ஆட்டமாடி உன் திமிருகாட்டி புடிச்ச ஆண் : நீ செப்பல் போட்டு நடந்தா கடலுல கப்பல் கவுந்து போகும் புது எட்டு முழத்து சேலா உடுத்தினா நெனப்பு உன்னை தேடும் ஆண் : சுந்தரி… சுந்தரி… ஆண் : ………………. ஆண் : காலுக்கு செருப்பா மாறிடட்டா காலமும் இருப்பேனே மெரிட்டா யாரு நானு…? வாய தொறந்து சொல்லிவிடு ஒரு வாட்டி ஆண் : கலர்ருல கடையே போடுறியே தவணையா உசுர வாங்குறியே தேவப்பட்ட நேரமெல்லாம் பாலிசா வச்சிக்குவேன் ஆண் : அடிக்கடி ஹார்ட்டு பக்கம்மா பூட்ஸ் சத்தம் கேட்கும் அதுக்குள்ள மொத்த நரம்பு தான் தாளம் தட்டி பாடும் ஆண் : சிட்டிகை சிக்னல் காட்டினால் மனசு மழையில் எரியும் அதுவரை பாக்க சொல்லியே காதல் கெஞ்சி நெழியும் ஆண் : உன் லுக்கு படிச்சதால வேற புக்கு படிச்சதில்ல உன் அங்கம் புடிச்சதால சொந்தம் பந்தம் தேவ இல்ல ஆண் : நா இம்மாத்துண்டு நூல் காதலில் சிக்கிக்கொண்ட ஆளு உன் காலுக்கு ஏத்த செருப்பு என் மேல காட்டாத வெறுப்பு ஆண் : சுந்தரி… சுந்தரி… ஆண் : ………………….