← Back

FIR Theme Song Lyrics

Singers : Silambarasan TR and Christopher Stanley Music by : Ashwath Male : Yaarena yaarena ulagam ketka Ivan yaarena arinthida pagaivan verka Porkalam ivan kalam kurudhi therikka Nara vettai thuvunguthae Male : Theeyena theeyena kangal nookka Pira theevinai theeyinal kondru serkka Dhesamae dhegamaaiaagi nirkka Ivan thavam thaan kalaiyuthae Male : Sara sara saravena theiyum karano Thada thada thadavena paayum karano Viru viru viruvena theiyum nalano Thuru thuru thuruvena nookum maranam Male Rap : Do you see me fight like a gangster? Do you see me roar like a monster? Do you see me?… Do you hear me?… Male : Arasanin padaiyil uyir izhakkum poraali Ariviyal valaiyil vinnai thaandum vinyaani Arupadai seiya kaathirukum andha ulavan nee Madha pirivinai adhukkae thalladum manidhan nee Male Rap : ……………………….. Male : Naan thuninjavan da Ennai purinjavan yaar Naan mirugama da Ennai theriyudha paar Male : Ivanadhu mugathirai kilipavan ivano Iruttinil uzhavidum pagazhavan magano Iru uyir por theeya oor udan nadano Ivan ivan ivan endraal avan thaan ivano Male Rap : …………………… Male : Yaarena yaarena ulagam ketka Ivan yaarena arinthida pagaivan verka Porkalam ivan kalam kurudhi therikka Nara vettai thuvungudhae Male : Theeyena theeyena kangal nookka Pira theevinai theeyinal kondru serkka Dhesamae dhegamaai aagi nirkka Ivan thavam thaan kalaiyudhae Male Rap : ………………………
பாடகர்கள் : சிலம்பரசன் டிஆர் மற்றும் கிறிஸ்டோபர் ஸ்டேன்லி இசை அமைப்பாளர் : அஸ்வத் ஆண் : யாரென யாரென உலகம் கேட்க இவன் யாரென அறிந்திட பகைவன் வேர்க்க போர்க்களம் இவன் களம் குருதி தெறிக்க நர வேட்டை துவங்குதே ஆண் : தீயென தீயென கண்கள் நோக்க பிற தீவினை தீயினால் கொன்று சேர்க்க தேசமே தேகமாய் ஆகி நிற்க இவன் தவம் தான் கலையுதே ஆண் : சர சர சரவென தேயும் கரனோ தட தட தடவென பாயும் கரனோ விறு விறு விறுவென தேயும் நலனோ துரு துரு துருவென நோக்கும் மரணம் ராப் : டு யு சீ மி பைட் லைக் எ கேன்க்ஸ்டர் டு யு சீ மி ரோர் லைக் எ மான்ஸ்டர் டு யு சீ மி டு யு சீ மி ஆண் : அரசனின் படையில் உயிர் இழக்கும் போராளி அறிவியல் வலையில் விண்ணை தாண்டும் விஞ்ஞானி அறுவடை செய்ய காத்திருக்கும் அந்த உழவன் நீ மத பிரிவினை அதுக்கே தள்ளாடும் மனிதன் நீ ராப் : ………………………………….. ஆண் : நான் துணிஞ்சவன் டா என்னை புரிஞ்சவன் யார் நான் மிருகமா டா என்னை தெரியுதா பார் ஆண் : இவனது முகத்திரை கிழிப்பவன் இவனோ இருட்டினில் உழவிடும் பகலவன் மகனோ இரு உயிர் போர் தீய ஓர் உடன் நடனோ இவன் இவன் இவன் என்றால் அவன் தான் இவனோ ராப் : ………………………………… ஆண் : யாரென யாரென உலகம் கேட்க இவன் யாரென அறிந்திட பகைவன் வேர்க்க போர்க்களம் இவன் களம் குருதி தெறிக்க நர வேட்டை துவங்குதே ஆண் : தீயென தீயென கண்கள் நோக்க பிற தீவினை தீயினால் கொன்று சேர்க்க தேசமே தேகமாய் ஆகி நிற்க இவன் தவம் தான் கலையுதே ராப் : …………………………………