← Back

Pinju Pinju Mazhai Song Lyrics

Singer : Sid Sriram Music by : Yuvan Shankar Raja Lyrics by : Yugabharathi Male : Pinju pinju mazhai pesuvadhenna Pillai pirai sollum seidhiyum enna Annakodi aval aaduvadhennaa Andhi pagal urumaaruvadhennaa Male : Muthumani sudar modhuvadhennaa Munnam seidha thavamo ena enna Kannakkuzhi kadhai neeluvadhenna Gangai nadhi nenjil oduvadhenna Male : Paal mugam Pagal iravaiyum mattruvadhenna Pasunthalirena aakkuvadhenna Kalangarai aval paarvaiyae Male : Then mazhai dhinam dhinam Ennai theenduvadhenna Dhisai marandhida thoonduvadhenna Kathir oli aval vaarthaiyae Male : Pennalae boomiyum thondriyadhendru Munnorgal varthaiyai kettadhu undu En vaazhvil naan adhai Paarthida poothaval en magalae Male : Kannadi maaligai pol aval nindru Kai neeti pesidum saayalai kandu Odamalae uraivadhu enna kalangalae Male : Magalae unnai paarkaiyil parappenae Nizhalaai un madiyinil kidappenae Un kai viralae oru thoorigaiyai Theettidudhae ennai ooviyamaai Male : Un idhazhgal pesidum pechchai Imaikkul vaithu thaangiduven Idhu podhum idhu podhum en magalae Male : Pinju pinju mazhai pesuvadhenna Pillai pirai sollum seidhiyum enna Annakodi aval aaduvadhenna Andhi pagal urumaaruvadhenna Male : Muthumani sudar modhuvadhennaa Munnam seidha thavamo ena enna Kannakkuzhi kadhai neeluvadhennaa Gangai nadhi nenjil oduvadhennaa Male : Pennalae boomiyum thondriyadhendru Munnorgal varthaiyai kettadhu undu En vaazhvil naan adhai Paarthida poothaval en magalae Male : Kannadi maaligai pol aval nindru Kai neeti pesidum saayalai kandu Odamalae uraivadhu enna kalangalae
பாடகர் : சித்ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன அந்தி பகல் உருமாறுவதென்ன ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன முன்னம் செய்த தவமோ என எண்ண கன்னக்குழி கதை நீளுவதென்ன கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன ஆண் : பால் முகம் பகல் இரவையும் மாற்றுவதென்ன பசுந்தளிரென ஆக்குவதென்ன கலங்கரை அவள் பார்வையே ஆண் : தேன் மழை தினம் தினம் எனை தீண்டுவதென்ன திசை மறந்திட தூங்குவதென்ன கதிர் ஒளி அவள் வார்த்தையே ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு என் வாழ்வில் நான் அதை பார்த்திட பூத்தவள் என் மகளே ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு ஓடாமலே உறைவது என்ன காலங்களே ஆண் : மகளே உன்னைப் பார்க்கையில் பறப்பேனே நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே உன் கை விரலே ஒரு தூரிகையாய் தீட்டிடுதே என்னை ஓவியமாய் ஆண் : உன் இதழ்கள் பேசும் பேச்சை இமைக்குள் வைத்து தாங்கிடுவேன் இது போதும் இது போதும் என் மகளே ஆண் : பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன அந்தி பகல் உருமாறுவதென்ன ஆண் : முத்துமணி சுடர் மோதுவதென்ன முன்னம் செய்த தவமோ என எண்ண கன்னக்குழி கதை நீளுவதென்ன கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன ஆண் : பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு என் வாழ்வில் நான் அதை பார்த்திட பூத்தவள் என் மகளே ஆண் : கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு ஓடாமலே உறைவது என்ன காலங்களே