← Back

Maayavi Nee Song Lyrics – Pradeep Kumar

Singer : Pradeep Kumar Music by : Vinod Lyrics by : Vinod Male : Maayavi nee maayavi nee Un maayai kondu kondrayae nee Male : Maayavi nee maayavi nee Un maayai kondu kondrayae nee Male : Un vaasam veesum neram Adi enthan nenjil baram Male : Un vaasam veesum neram Adi enthan nenjil baram Male : Vizhiyin oli ambuyena paainthu Tholaithathadi en uyir serthu Male : Vizhiyin oli ambuyena paainthu Tholaithathadi en uyir serthu Male : Adchu vacha moochu kaathu Setharuthadi gupena verthu Serthu vacha moochu kaathu Setharuthadi gupena verthu Male : Maayavi nee maayavi nee Un maayai kondu kondrayae nee Male : Maayavi nee maayavi nee Un maayai kondu kondrayae nee Male : Unsiripin visaiyilae Endhan dhisaiyum marakuthae Male : Unsiripin visaiyilae Endhan dhisaiyum marakuthae Male : Kannodu sorughi nirkha Kaathodu orasi ketka Male : Kannodu sorughi nirkha Kaathodu orasi ketka Male : Vayadachu thikkuren kannae Pechu adachi poguren naanae Male : Vayadachu thikkuren kannae Pechu adachi poguren naanae Male : Maayavi nee maayavi nee Un maayai kondu kondrayae nee Male : Maayavi nee maayavi nee Un maayai kondu kondrayae nee Male : Maayavi nee maayavi nee Maayavi nee maayavi nee
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : வினோத் பாடல் ஆசிரியர் : வினோத் ஆண் : மாயாவி நீ மாயாவி நீ உன் மாயை கொண்டு கொன்றாயே நீ ஆண் : மாயாவி நீ மாயாவி நீ உன் மாயை கொண்டு கொன்றாயே நீ ஆண் : உன் வாசம் வீசும் நேரம் அடி எந்தன் நெஞ்சில் பாரம் ஆண் : உன் வாசம் வீசும் நேரம் அடி எந்தன் நெஞ்சில் பாரம் ஆண் : விழியின் ஒளி அம்பென பாய்ந்து தொலைத்ததடி என் உயிர் சேர்த்து ஆண் : விழியின் ஒளி அம்பென பாய்ந்து தொலைத்ததடி என் உயிர் சேர்த்து ஆண் : அடச்சு வச்ச மூச்சு காத்து செதறுதடி குப்பென வேர்த்து சேர்த்து வச்ச மூச்சு காத்து செதறுதடி குப்பென வேர்த்து ஆண் : மாயாவி நீ மாயாவி நீ உன் மாயை கொண்டு கொன்றாயே நீ ஆண் : மாயாவி நீ மாயாவி நீ உன் மாயை கொண்டு கொன்றாயே நீ ஆண் : உன் சிரிப்பின் விசையிலே எந்தன் திசையும் மறக்குதே ஆண் : உன் சிரிப்பின் விசையிலே எந்தன் திசையும் மறக்குதே ஆண் : கண்ணோடு சொருகி நிற்க காதோடு உரசி கேட்க ஆண் : கண்ணோடு சொருகி நிற்க காதோடு உரசி கேட்க ஆண் : வாயடச்சு திக்குறேன் கண்ணே பேச்சடச்சு போகுறேன் நானே ஆண் : வாயடச்சு திக்குறேன் கண்ணே பேச்சடச்சு போகுறேன் நானே ஆண் : மாயாவி நீ மாயாவி நீ உன் மாயை கொண்டு கொன்றாயே நீ ஆண் : மாயாவி நீ மாயாவி நீ உன் மாயை கொண்டு கொன்றாயே நீ ஆண் : மாயாவி நீ மாயாவி நீ மாயாவி நீ மாயாவி நீ