← Back

Naan Oru Disco Dancer Song Lyrics

Singer : S. P. Balasubramaniyam Music by : Bappi Lahiri and Shankar Ganesh Whistle : ………………….. Chorus : …………………. Male : Ae hae hae….. Naan oru disco dancer Naan paadum paadalgal super Naan oru disco dancer Male : Engaeyum enthan geetham Engaeyum enthan Raagam Naan paada naan aaa Ellorum kooda paadungal Male : Naan oru disco dancer Naan paadum paadalgal super Naan oru disco dancer….hae…. Male : Sangeetham kondaada santhosam undaaga Ponnaana neram inneram Ennenna ennangal Ennenna vanangal Minnaamal minnum kannoram Angangal aadattum aanantham thaedattum Inbaththin vellottam engaeyum pongattum Male : Come on singers Chorus : Aahaa haa…. Male : Idho ilamai Chorus : Aahaa haa…. Male : Idho inimai Chorus : Aahaa haa…. Male : Idho pudhumai Naan paada naan aada Ellorum kooda padungal Male : Naan oru disco dancer Naan paadum paadalgal super Naan oru disco dancer… Male : Isaiyilae oru bodhai Inainthathae intha vaelai Eththanaiyo manam thallaada Mellisaithaan naan paada Male : Paadaatha raagangal podaatha thaalangal Ketkatha kaanam en kaanam Naalthorum en paattu Neengaatha poongaatru Paaraatta vendum ellorum Male : Kachcheri kelungal kaithaalam podungal Disco-vai paarungal nal vaazhththu koorungal Hae hae haei Chorus : Aahaa haa…. Male : Orae sugamthaan Chorus : Aahaa haa…. Male : Orae suvaithaan Chorus : Aahaa haa…. Male : Orae isaithaan Naan paada naan aada Ellorum kooda paadungal Male : Naan oru disco dancer hae hae Naan paadum paadalgal super Naan oru disco dancer… Male : Engaeyum enthan geetham Chorus : ………………. Male : Engaeyum enthan raagam Chorus : ………………. Male : Naan paada naan aada Ellorum kooda paadungal Male : Naan oru disco dancer hahaa Naan paadum paadalgal super I am a disco dancer…
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ் விசில் : ………………………… குழு : ……………………………… ஆண் : ஏ ஹே ஹே…… நான் ஒரு டிஸ்கோ டான்சர் நான் பாடும் பாடல்கள் சூப்பர் நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஆண் : எங்கேயும் எந்தன் கீதம் எங்கேயும் எந்தன் ராகம் நான் பாட நான் ஆட எல்லோரும் கூட பாடுங்கள் ஆண் : நான் ஒரு டிஸ்கோ டான்சர் நான் பாடும் பாடல்கள் சூப்பர் நான் ஒரு டிஸ்கோ டான்சர்…..ஹே….. ஆண் : சங்கீதம் கொண்டாட சந்தோசம் உண்டாக பொன்னான நேரம் இந்நேரம் என்னென்ன எண்ணங்கள் என்னென்ன வண்ணங்கள் மின்னாமல் மின்னும் கண்ணோரம் அங்கங்கள் ஆடட்டும் ஆனந்தம் தேடட்டும் இன்பத்தின் வெள்ளோட்டம் எங்கேயும் பொங்கட்டும் ஆண் : கமான் சிங்கர்ஸ் குழு : ஆஹா ஹா….. ஆண் : இதோ இளமை குழு : ஆஹா ஹா….. ஆண் : இதோ இனிமை குழு : ஆஹா ஹா….. ஆண் : இதோ புதுமை நான் பாட நான் ஆட எல்லோரும் கூட பாடுங்கள் ஆண் : நான் ஒரு டிஸ்கோ டான்சர் நான் பாடும் பாடல்கள் சூப்பர் நான் ஒரு டிஸ்கோ டான்சர்….. ஆண் : இசையிலே ஒரு போதை இணைந்ததே இந்த வேளை எத்தனையோ மனம் தள்ளாட மெல்லிசை தான் நான் பாட ஆண் : பாடாத ராகங்கள் போடாத தாளங்கள் கேட்காத கானம் என் கானம் நாள் தோறும் என் பாட்டு நீங்காத பூங்காற்று பாரட்ட வேண்டும் எல்லோரும் ஆண் : கச்சேரி கேளுங்கள் கைதாளம் போடுங்கள் டிஸ்கோவை பாருங்கள் நல்வாழ்த்து கூறுங்கள் ஹே ஹே ஹேய் குழு : ஆஹா ஹா….. ஆண் : ஒரே சுகம் தான்.. குழு : ஆஹா ஹா….. ஆண் : ஒரே சுவை தான்.. குழு : ஆஹா ஹா….. ஆண் : ஒரே இசை தான்.. நான் பாட நான் ஆட எல்லோரும் கூட பாடுங்கள் ஆண் : நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஹே ஹே நான் பாடும் பாடல்கள் சூப்பர் நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஆண் : எங்கேயும் எந்தன் கீதம் குழு : ………………… ஆண் : எங்கேயும் எந்தன் ராகம் குழு : ………………… ஆண் : நான் பாட நான் ஆட எல்லோரும் கூட பாடுங்கள் ஆண் : நான் ஒரு டிஸ்கோ டான்சர் ஹஹா நான் பாடும் பாடல்கள் சூப்பர் ஐ ஆம் எ டிஸ்கோ டான்சர்…..