← Back

Naanum Kooda Rajathane Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Naanum kooda raaja thaanae Naattu makkalilae Ada naanam enna vetkam enna Kaasu ketpadhilae Male : Naanum kooda raaja thaanae Naattu makkalilae Ada naanam enna vetkam enna Kaasu ketpadhilae Male : Panam illadhavan Kaiyai paarthu eduthu podunga Adhil inbam endraal ennavendru Koduthu paarunga Male : Naanum kooda raaja thaanae Naattu makkalilae Ada naanam enna vetkam enna Kaasu ketpadhilae Male : Therthal vandhaalum yaaru ninnaalum Oottu naan kooda pottaaganum Munnae kai neetti aiyaa saaminnu Neenga engakitta kettaaganum Male : …………………….. Male : Naanum kooda raaja thaanae Naattu makkalilae Ada naanam enna vetkam enna Kaasu ketpadhilae Male : Naadum nallalla naanum nallaalla Enna aanaalum vaazhndhaaganum Maedum illaamae pallam illaamae Naama ellorum onnaaganum Male : …………………………. Male : Naanum kooda raaja thaanae Naattu makkalilae Ada naanam enna vetkam enna Kaasu ketpadhilae Male : Moonu samsaram aanaal sanyaasi Adhai ennannu kettaaganum Naanum BA nga velai illeenga Andha sanyaasi kadhai thaanunga Male : Naana virumbhi boomiyil vandhu piraka villinga Naana virumbhi boomiyil vandhu piraka villinga Enga amma appa senja thappukku Naan enna seiven sollunga neenga Male : Naanum kooda raaja thaanae Naattu makkalilae Ada naanam enna vetkam enna Kaasu ketpadhilae
பாடகர் : டி . எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே அட நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே…….. ஆண் : நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே அட நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே…….. ஆண் : பணம் இல்லாதவன் கையைப் பார்த்து எடுத்துப் போடுங்க அதில் இன்பம் என்றால் என்னவென்று கொடுத்துப் பாருங்க….. ஆண் : நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே அட நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே…….. ஆண் : தேர்தல் வந்தாலும் யாரு நின்னாலும் ஒட்டு நான் கூடப் போட்டாகணும் முன்னே கை நீட்டி ஐயா சாமின்னு நீங்க எங்ககிட்ட கேட்டாகணும் ஆண் : ………………… ஆண் : நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே அட நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே…….. ஆண் : நாடும் நல்லால்ல நானும் நல்லால்ல என்ன ஆனாலும் வாழ்ந்தாகணும் மேடும் இல்லாம பள்ளம் இல்லாம நாம எல்லோரும் ஒண்ணாகணும் ஆண் : ……………………. ஆண் : நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே அட நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே…….. ஆண் : மூணு சம்சாரம் ஆனால் சந்நியாசி அதை என்னான்னு கேட்டாகணும் நானும் பி.ஏங்க வேலை இல்லீங்க அந்த சந்நியாசி கதை தானுங்க ஆண் : நானா விரும்பி பூமியில் வந்து பிறக்கலீங்க நானா விரும்பி பூமியில் வந்து பிறக்கலீங்க எங்க அம்மா அப்பா செஞ்ச தப்புக்கு நானென்ன செய்வேன் சொல்லுங்க நீங்க ஆண் : நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே அட நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே……..