← Back

Zoosa Song Lyrics

Singers : Sagishna Xavier, Flute Charles and Vandana Srinivasan Music by : Sagishna Xavier Lyrics by : Varuon Thushyanthan Male : Zoosa zoosa Oru kaatula oru kullanari Veriyaattam onnu aaduthu Zoosa Naduk kaatula maatikkita kili Vazhiya theduthu Zoosa Male : Antha kaattula varipuli onnu Baliyaattam onnu aaduthu Zoosa Male : Theriyama sikkikitta eli Valaya naaduthu Male : Vaaraandi poochandi Avan vetula maatinavan Male : Paavomdi ottandi Ada thikki thinaruthu paarendi Female : Main bura ya main bhala Kuch nahi tu mere bina Male : Paathagatha kandu ennaalum Ada orangatti ninna ennagum Zoosa Male : Vanjagathil needhi vaai moodum Athu vattam onnu pottu aal thedum Zoosa Female : Humming…….. Male : Tharisa tharisa manasum kedantha Payane illaiyada Atha sirusa sirusa erakkam Nanaichida perusa velayumada Male : Pasikkaga nee thinnaa… Athil thavare illaiyada Rusikkaga nee konna Athu paavam thaanada Zoosa Female : Humming…….. Male : Oru kaatula oru kullanari Veriyaattam onnu aduthu Zoosa Male : Naduk kaatula maatikkita kili Vazhiya theduthu Zoosa Male : Antha kaattula varipuli onnu Baliyaattam onnu aaduthu Zoosa Male : Theriyama sikkikitta eli Valaya naaduthu Vaaraandi poochandi Avan vetula maatinavan Paavomdi ottandi Ada thikki thinaruthu paarendi
பாடகர்கள் : ஷாஹின்ஷா சேவியர், ப்ளூட் சார்லஸ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஷாஹின்ஷா சேவியர் பாடல் ஆசிரியர் : வருண் துஷ்யந்தன் ஆண் : ஜூசா ஜூசா ஒரு காட்டுல ஒரு குள்ளநரி வெறியாட்டம் ஒன்னு ஆடுது ஜூசா நடுக் காட்டுல மாட்டிக்கிட்ட கிளி வழிய தேடுது ஜூசா ஆண் : அந்த காட்டுல வரிப்புலி ஒன்னு பலியாட்டம் ஒன்னு ஆடுது ஜூசா ஆண் : தெரியாம சிக்கிகிட்ட எலி வலைய நாடுது ஆண் : வாராண்டி பூச்சாண்டி அவன் வீட்டுல மாட்டினவன் ஆண் : பாவோம்டி ஒட்டான்டி அட திக்கி தினறுது பாரேன்டி பெண் : ………………… ஆண் : பாதகத்த கண்டு எந்நாளும் அட ஓரங்கட்டி நின்னா என்னாகும் ஜூசா ஆண் : வஞ்ஜகத்தில் நீதி வாய் மூடும் அது வட்டம் ஒன்னு போட்டு ஆள் தேடும் ஜூசா பெண் : முனகல்……. ஆண் : தரிசா தரிசா மனசும் கெடந்தா பயனே இல்லையடா அத சிறுசா சிறுசா இறக்கம் நினைச்சிடா பெருசா விளையுமடா ஆண் : பசிக்காக நீ தின்னா… அதில் தவறே இல்லையடா ருசிக்காக நீ கொன்னா அது பாவம் தானாடா ஜூசா ஆண் : ஒரு காட்டுல ஒரு குள்ளநரி வெறியாட்டம் ஒன்னு ஆடுது ஜூசா நடுக் காட்டுல மாட்டிக்கிட்ட கிளி வழிய தேடுது ஜூசா ஆண் : அந்த காட்டுல வரிப்புலி ஒன்னு பலியாட்டம் ஒன்னு ஆடுது ஜூசா ஆண் : தெரியாம சிக்கிகிட்ட எலி வலைய நாடுது ஆண் : வாராண்டி பூச்சாண்டி அவன் வீட்டுல மாட்டினவன் ஆண் : பாவோம்டி ஒட்டான்டி அட திக்கி தினறுது பாரேன்டி