← Back

Kokkara Kokkarako Sevale Song Lyrics

Singers : T. M. Soundararajan and Jikki Music by : Vishwanathan-Ramamoorthy Female : Kokkara kokkarakko saevalae Kondhalikkum nenjilae Kondirukkum anbilae Akkarai kaattinaa thaevalae Female : Kokkara kokkarakko saevalae Kondhalikkum nenjilae Kondirukkum anbilae Akkarai kaattinaa thaevalae Male : Kuppaiyyai kilari vidum kozhiyae Kondirukkum anbilae Rendum undu endru nee Kandadhum illaiyo vaazhvilae Male : Kuppaiyyai kilari vidum kozhiyae Kondirukkum anbilae Rendum undu endru nee Kandadhum illaiyo vaazhvilae Female : Kokkarakko… kokkarakko… Kokkarakko… ko… ko… Female : Kokkara kokkarakko saevalae Kondhalikkum nenjilae Kondirukkum anbilae Akkarai kaattinaa thaevalae Female : Kaalam naeram arindhu ulagai Thatti ezhuppidum saevalae Kaaththiruppavarai koththi virattidum Kaaranam enna saevalae Female : Kaalam naeram arindhu ulagai Thatti ezhuppidum saevalae Kaaththiruppavarai koththi virattidum Kaaranam enna saevalae Male : Koththavum illai virattavum illai Kutram yaedhum nadandhidavillai Konda ninaivugal kulaindhu pona pin Inbam yaedhu kozhiyae Andha ennam thavaru kozhiyae Female : Kokkarakko… kokkarakko… Kokkarakko… ko… ko… Male : Kuppaiyyai kilari vidum kozhiyae Kondirukkum anbilae Rendum undu endru nee Kandadhum illaiyo vaazhvilae Female : Naattukku mattum bodhanai solli Nambiya pennin nilaiyai ariyaa Gnyaaniyai neeyum paaru Idhu nyaayamthaanaa kooru Male : Nambi iruppadhum Natppai valarpadhum Anbu mei anbu andha Anbin karuthai vidha vidhamaaga Artham seidhaal adhu vambu Female : Kokkarakko… kokkarakko… Kokkarakko… ko… ko… Male : Kuppaiyyai kilari vidum kozhiyae Kondirukkum anbilae Rendum undu endru nee Kandadhum illaiyo vaazhvilae Female : Kokkara kokkarakko saevalae Kondhalikkum nenjilae Kondirukkum anbilae Akkarai kaattinaa thaevalae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : கொக்கர கொக்கரக்கோ சேவலே கொந்தளிக்கும் நெஞ்சிலே கொண்டிருக்கும் அன்பிலே அக்கறை காட்டினா தேவலே பெண் : கொக்கர கொக்கரக்கோ சேவலே கொந்தளிக்கும் நெஞ்சிலே கொண்டிருக்கும் அன்பிலே அக்கறை காட்டினா தேவலே ஆண் : குப்பையை கிளறி விடும் கோழியே கொண்டிருக்கும் அன்பிலே ரெண்டும் உண்டு என்று நீ கண்டதும் இல்லையோ வாழ்விலே ஆண் : குப்பையை கிளறி விடும் கோழியே கொண்டிருக்கும் அன்பிலே ரெண்டும் உண்டு என்று நீ கண்டதும் இல்லையோ வாழ்விலே பெண் : கொக்கரக்கோ…….கொக்கரக்கோ….. கொக்கரக்கோ……கோ….கோ….. பெண் : கொக்கர கொக்கரக்கோ சேவலே கொந்தளிக்கும் நெஞ்சிலே கொண்டிருக்கும் அன்பிலே அக்கறை காட்டினா தேவலே பெண் : காலம் நேரம் அறிந்து உலகை தட்டி எழுப்பிடும் சேவலே காத்திருப்பவரை கொத்தி விரட்டிடும் காரணம் என்ன சேவலே பெண் : காலம் நேரம் அறிந்து உலகை தட்டி எழுப்பிடும் சேவலே காத்திருப்பவரை கொத்தி விரட்டிடும் காரணம் என்ன சேவலே ஆண் : கொத்தவும் இல்லை விரட்டவும் இல்லை குற்றம் ஏதும் நடந்திடவில்லை கொண்ட நினைவுகள் குலைந்து போன பின் இன்பம் எது கோழியே அந்த எண்ணம் தவறு கோழியே பெண் : கொக்கரக்கோ…….கொக்கரக்கோ….. கொக்கரக்கோ……கோ….கோ….. ஆண் : குப்பையை கிளறி விடும் கோழியே கொண்டிருக்கும் அன்பிலே ரெண்டும் உண்டு என்று நீ கண்டதும் இல்லையோ வாழ்விலே பெண் : நாட்டுக்கு மட்டும் போதனை சொல்லி நம்பிய பெண்ணின் நிலையை அறியா ஞானியை நீயும் பாரு இது நியாயாம்தானா கூறு ஆண் : நம்பி இருப்பதும் நடப்பை வளர்ப்பதும் அன்பு மெய் அன்பு அந்த அன்பின் கருத்தை வித விதமாக அர்த்தம் செய்தால் அது வம்பு பெண் : கொக்கரக்கோ…….கொக்கரக்கோ….. கொக்கரக்கோ……கோ….கோ….. ஆண் : குப்பையை கிளறி விடும் கோழியே கொண்டிருக்கும் அன்பிலே ரெண்டும் உண்டு என்று நீ கண்டதும் இல்லையோ வாழ்விலே பெண் : கொக்கர கொக்கரக்கோ சேவலே கொந்தளிக்கும் நெஞ்சிலே கொண்டிருக்கும் அன்பிலே அக்கறை காட்டினா தேவலே