← Back

Kanna Kattikittu Song Lyrics

Kanna Kattikittu Song Lyrics from Kudumbasthan- 2025 Film, Starring Manikandan, Saanve Megghana, Guru Somasundaram, R.Sundarrajan, Prasanna Balachandran, Jenson Dhivakar and Others. This song was sung by G. V. Prakash Kumar and the music composed by Vaisagh. Lyrics works are penned by lyricist Vaisagh. Singer : G. V. Prakash Kumar Music Director : Vaisagh Lyricist : Vaisagh Humming : ………………………… Male : Kanna kattikittu odum ulagam Yarukkaagavum nikkadhu Panam mazhaiye vandhaalum Innum venum adhu pathaathu Male : Paraparannu pogum kaalam Unakkaaga kaaladiyil suthaadhu Edhu nadanthaalum adha kadanthidalaam Bayamellam ini selladhu Male : Otta vilundha boatah pola Vaazhkka thallaadum Humming : .………………… Male : Hey varavukkum selavukkum naduvula kastam Kaiya neetudhae Jackson duraiye pona pinnum Taxum yerudhae Male : Ka ka kadanukkum kadamaikkum Idaiyila inga kalam oduthae Valigala thaandi vaazha kadhal Paalam aanadhae Male : Neeyum naanum seravae Thunbam dhooram sendratho Yaavum maari pogumae Nyaanam yaaru thandhadho..ho ho Humming : ……………. Male : Kanna kattikittu odum ulagam Yarukkaagavum nikkadhu Panam mazhaiye vandhaalum Innum venum adhu pathaathu Male : Paraparannu pogum kaalam Unakkaaga kaaladiyil suthaadhu Edhu nadanthaalum adha kaadnthidalaam Bayamellam ini selladhu Male : Otta vilundha boatah pola Vaazhkka thallaadum Humming : ………………….
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : வைசாக் பாடல் ஆசிரியர் : வைசாக் முனங்கல் : ……. ஆண் : கண்ண கட்டிக்கிட்டு ஓடும் உலகம் யாருக்காகவும் நிக்காது பணமழையே வந்தாலும் இன்னும் வேணும் அது பத்தாது ஆண் : பரபரன்னு போகும் காலம் உனக்காக காலடியில் சுத்தாது எது நடந்தாலும் அதை கடந்திடலாம் பயமெல்லாம் இனி செல்லாது ஆண் : ஓட்ட விழுந்த போட்ட போல வாழ்க்கை தள்ளாடும் முனங்கல் : ……. ஆண் : ஹே வரவுக்கும் செலவுக்கும் நடுவுல கஷ்டம் கைய நீட்டுதே ஜாக்சன் துரையே போன பின்னும் டாக்ஸும் ஏறுதே ஆண் : க க கடனுக்கும் கடமைக்கும் இடையில இங்க காலம் ஓடுதே வலிகளை தாண்டி வாழக்காதல் பாலம் ஆனதே ஆண் : நீயும் நானும் சேரவே துன்பம் தூரம் சென்றதோ யாவும் மாறி போகுமே ஞானம் யாரு தந்ததோ ஹோ ஹோ முனங்கல் : ……. ஆண் : கண்ண கட்டிக்கிட்டு ஓடும் உலகம் யாருக்காகவும் நிக்காது பணமழையே வந்தாலும் இன்னும் வேணும் அது பத்தாது ஆண் : பரபரன்னு போகும் காலம் உனக்காக காலடியில் சுத்தாது எது நடந்தாலும் அதை கடந்திடலாம் பயமெல்லாம் இனி செல்லாது ஆண் : ஓட்ட விழுந்த போட்ட போல வாழ்க்கை தள்ளாடும் முனங்கல் : …….