← Back

Computer Graphic Song Lyrics

Singer : Mano Music by : Sirpy Male : Haeloo…haelooo Haeloo…haelooo Computer graphic kiliyae Kaadhalai kathukalaiyae Male : Valarnthu pochu Science-u science-u Koranju pochu Kaadhal sense-u Kathukko nalla vasayu Male & Chorus : {Fair and lovely yae Gundu malliyae Love u solladi Baby baby} (2) Male : Alungi kulungi Nee varum bothu Velvettu iduppula Vazhukudhu manasu Male : Sinungi sinungi Silurkkura bothu Heatula konjam Uruguthu vayasu Male : Ennoda manasil Nee vanthu paaru Engeyum illa Enna pol aalu Solladi heloo enakku Male & Chorus : {Fair and lovely yae Gundu malliyae Love u solladi Baby baby} (2) Male : Jeans-u pottu Nadakira nilavu Cherry pazhatha Jeikkira udhadu Male : Thadhumbi valiyudhu Deluxe kanavu Guitar meetudhu Vaaliba narambu Male : Kannukkul paarthen Kaadhalil ooty Kazhuthukku keezhae Ootyin beauty Vekkanum kaadhal party Male & Chorus : {Fair and lovely yae Gundu malliyae Love u solladi Baby baby} (2) Male : Computer graphic kiliyae Kaadhalai kathukalaiyae Valarnthu pochu Science-u science-u Koranju pochu Kaadhal sense-u Kathukko nalla vasayu Male & Chorus : {Fair and lovely yae Gundu malliyae Love u solladi Baby baby} (2)
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ கம்ப்யூட்டர் கிராபிக் கிளியே காதலை கத்துக்கலையே ஆண் : வளர்ந்து போச்சு சயின்ஸு சயின்ஸு கொறஞ்சு போச்சு காதல் சென்சு கத்துக்கோ நல்ல வயசு ஆண் & குழு : { ஃபேர் அண்ட் லவ்லியே குண்டு மல்லியே லவ் யூ சொல்லடி பேபி பேபி } (2) ஆண் : அலுங்கி குலுங்கி நீ வரும் போது வெல்வெட்டு இடுப்புல வழுக்குது மனசு ஆண் : சினுங்கி சினுங்கி சிலுர்க்குற போது ஹீட்டுல கொஞ்சம் உருகுது வயசு ஆண் : என்னோட மனசில் நீ வந்து பாரு எங்கேயும் இல்ல என்ன போல் ஆளு சொல்லடி ஹலோ எனக்கு ஆண் & குழு : { ஃபேர் அண்ட் லவ்லியே குண்டு மல்லியே லவ் யூ சொல்லடி பேபி பேபி } (2) ஆண் : ஜீன்சு போட்டு நடக்கிற நிலவு செர்ரி பழத்த ஜெய்க்கிற உதடு ஆண் : ததும்பி வழியுது டீலக்ஸ் கனவு கிடார் மீட்டுது வாலிப நரம்பு ஆண் : கண்ணுக்குள் பார்த்தேன் காதலில் ஊட்டி கழுத்துக்கு கீழே ஊட்டியின் பியூட்டி வெக்கணும் காதல் பார்டி ஆண் & குழு : { ஃபேர் அண்ட் லவ்லியே குண்டு மல்லியே லவ் யூ சொல்லடி பேபி பேபி } (2) ஆண் : கம்ப்யூட்டர் கிராபிக் கிளியே காதலை கத்துக்கலையே வளர்ந்து போச்சு சயின்ஸு சயின்ஸு கொறஞ்சு போச்சு காதல் சென்சு கத்துக்கோ நல்ல வயசு ஆண் & குழு : { ஃபேர் அண்ட் லவ்லியே குண்டு மல்லியே லவ் யூ சொல்லடி பேபி பேபி } (2)