← Back

Chikku Chikka Chikka Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa Chinna machchaan kannu konjam sokkidichchaa Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa Chinna machchaan kannu konjam sokkidichchaa Female : Paarvai unna paakkum paruva manasu ketkkum Paarvai thantha yaekkam ponnukkethu thookkam Thaniyaa varavaa raasaa Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa Chinna machchaan kannu konjam sokkidichchaa Female : Kannan kooda karuppu niram azhagillaiyaa Gopigal mayangalaiyaa Kannil anbu irunthaal Oru kariyum vairamthaanae Kadhal vantha nenjilae kanavu thonume Kadhal vantha nenjilae kanavu thonume Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa Chinna machchaan kannu konjam sokkidichchaa Female : Iravu vanthaa nenaippu ummelaethaan Nenaichchaa santhoshamthaan Iravu vanthaa nenaippu ummelaethaan Nenaichchaa santhoshamthaan Female : Katti vachacha theru intha kattazhaga paaru Katti vachacha theru intha kattazhaga paaru Kadhalichchaa paavamaa kanni dhosamaa Kadhalichchaa paavamaa kanni dhosamaa Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa Chinna machchaan kannu konjam sokkidichchaa Female : Enakku ingae thanichchirukka pidichchukitchu Unnaiyae nenaichchukkittu Thaanae vanthu ninnu Thunai thedum chinna ponnu Therinjikkaatha paavamaa therinjum veshamaa Therinjikkaatha paavamaa therinjum veshamaa Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa Chinna machchaan kannu konjam sokkidichchaa Female : Paarvai unna paakkum paruva manasu ketkum Paarvai thantha yaekkam ponnukkethu thookkam Thaniyaa varavaa rasa… Female : Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa Chikku chikkaa chikku chikkaa chikkidichchaa
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா சின்ன மச்சான் கண்ணு கொஞ்சம் சொக்கிடிச்சா சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா சின்ன மச்சான் கண்ணு கொஞ்சம் சொக்கிடிச்சா பெண் : பார்வை உன்ன பாக்கும் பருவ மனசு கேட்கும் பார்வை தந்த ஏக்கம் பொண்ணுக்கேது தூக்கம் தனியா வரவா ராசா……… பெண் : சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா சின்ன மச்சான் கண்ணு கொஞ்சம் சொக்கிடிச்சா பெண் : கண்ணன் கூட கறுப்பு நிறம் அழகில்லையா கோபிகள் மயங்கலையா கண்ணில் அன்பு இருந்தால் ஒரு கரியும் வைரம் தானே காதல் வந்த நெஞ்சிலே கனவு தோணுமே காதல் வந்த நெஞ்சிலே கனவு தோணுமே பெண் : சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா சின்ன மச்சான் கண்ணு கொஞ்சம் சொக்கிடிச்சா பெண் : இரவு வந்தா நெனப்பு எல்லாம் உம்மேலேதான் நெனச்சா சந்தோஷம்தான் இரவு வந்தா நெனப்பு எல்லாம் உம்மேலேதான் நெனச்சா சந்தோஷம்தான் பெண் : கட்டி வச்சத் தேரு இந்த கட்டழக பாரு கட்டி வச்சத் தேரு இந்த கட்டழக பாரு காதலிச்சா பாவமா கன்னி தோஷமா காதலிச்சா பாவமா கன்னி தோஷமா பெண் : சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா சின்ன மச்சான் கண்ணு கொஞ்சம் சொக்கிடிச்சா பெண் : எனக்கு இங்கே தனிச்சிருக்க பிடிச்சுகிச்சு உன்னையே நெனச்சிக்கிட்டு தானே வந்து நின்னு துணை தேடும் சின்னப்பொண்ணு தெரிஞ்சிக்காத பாவமா தெரிஞ்சும் வேஷமா தெரிஞ்சிக்காத பாவமா தெரிஞ்சும் வேஷமா பெண் : சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா சின்ன மச்சான் கண்ணு கொஞ்சம் சொக்கிடிச்சா பெண் : பார்வை உன்ன பாக்கும் பருவ மனசு கேட்கும் பார்வை தந்த ஏக்கம் பொண்ணுக்கேது தூக்கம் தனியா வரவா ராசா……… பெண் : சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா சிக்கு சிக்கா சிக்கா சிக்கா சிக்கிடிச்சா