← Back

Poo Poothathai Yaar Song Lyrics – Kovai Murali

Singer : Kovai Murali Music by : Chandrabose Male : Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu Manadhilae ulladhu mounamae nalladhu Vaanam veru neelam yaar sonnadhu Male : Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu Male : Sabalam vandhu serndha kaadhal Saabam aanadhu Avalam vandhu serntha kaadhal Aazhamaanadhu Male : Paruvam vandha pothu kaadhal Nyayamaanadhu Panbu parthu vandha kaadhal Thooimai aanadhu Male : Azhagu enbadhu mezhugai pondradhu Anbu enbadhu vilakkai pondradhu Anbu konda ullam endrum maarathadhu Male : Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu Male : Paravai pola parantha vaanil Paranthu selgirom Pasiyai kuda irandu perum Pagirndhu kolgirom Male : Urakkam nammai piripathillai Koodi kolgirom Oruvar kannil oruvar irangi Moodi kolgirom Male : Mazhaiyil kaaigirom veyilil nanaigirom Mazhalai pesiyae madiyil saaigirom Innum konjam ellai meera naal paarkirom Male : Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu Manadhilae ulladhu mounamae nalladhu Vaanam veru neelam yaar sonnadhu Male : Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu
பாடகர் : கோவை முரளி இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது மனதிலே உள்ளது மௌனமே நல்லது வானம் வேறு நீலம் யார் சொன்னது ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது ஆண் : சபலம் வந்து சேர்ந்த காதல் சாபம் ஆனது அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது பருவம் வந்த போது காதல் நியாயமானது பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது ஆண் : அழகு என்பது மெழுகைப் போன்றது அன்பு எனது விளக்கைப் போன்றது அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது ஆண் : பறவை போல பரந்த வானில் பறந்து செல்கிறோம் பசியைக் கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம் உறக்கம் நம்மை பிரிப்பதில்லை கூடி கொள்கிறோம் ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக் கொள்கிறோம் ஆண் : மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம் மழலை பேசியே மடியில் சாய்கிறோம் இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம் ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது மனதிலே உள்ளது மௌனமே நல்லது வானம் வேறு நீலம் யார் சொன்னது ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது