← Back

Ammadi Ponnukku Sad Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Ammaadi… ee… ee… Ponnukku thanga manasu Thanga manasu thanga manasu Thanga manasu Male : Ammaadi… ee… ee… Ponnukku thanga manasu Thanga manasu thanga manasu Thanga manasu Male : Ponnukku thanga manasu Pongudhu indha manasu Kannukku rendu vayasu Ava sollukku enna vayasu Sollukku enna vayasu Male : Ennaiyil eriyum vilakku Aval ennaiyae azhaitha sirippu Ennavo nadandhadhu nadappu Adhu yaedho ninaivilum irukku Male : Yaarukku indha kadhai theriyum Saamikku mattum idhu puriyum Ezhaikku andru vandha ninaivu Selvathil vandha pinbu kanavu Male : Ammaadi… ee… ee… Ponnukku thanga manasu Pongudhu indha manasu Kannukku rendu vayasu Ava sollukku enna vayasu Sollukku enna vayasu Male : Ammaadi… ee… ee…(4)
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அம்மாடி……ஈ……ஈ….. பொண்ணுக்கு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு ஆண் : அம்மாடி……ஈ……ஈ….. பொண்ணுக்கு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு தங்க மனசு ஆண் : பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது இந்த மனசு கண்ணுக்கு ரெண்டு மனசு அவ சொல்லுக்கு என்ன வயசு சொல்லுக்கு என்ன வயசு ஆண் : எண்ணெயில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைத்த சிரிப்பு …. என்னவோ நடந்தது நடப்பு அது ஏதோ நினைவிலும் இருக்கு ஆண் : யாருக்கு இந்த கதை தெரியும் சாமிக்கு மட்டும் இது புரியும் ஏழைக்கு அன்று வந்த நினைவு செல்வத்தில் வந்த பின்பு கனவு ஆண் : அம்மாடி……ஈ……ஈ….. பொண்ணுக்கு தங்க மனசு பொங்குது இந்த மனசு கண்ணுக்கு ரெண்டு மனசு அவ சொல்லுக்கு என்ன வயசு சொல்லுக்கு என்ன வயசு ஆண் : அம்மாடி….ஈ……ஈ……(4)