← Back

Vetkamenna Thendral Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Avinasi Mani Male : Vetkamenna thendral vandhu Thottaalum vetkamenna Female : Kuttramenna kangal ondru Pattaalum kuttramenna Male : Vetkamenna thendral vandhu Thottaalum vetkamenna Female : Kuttramenna kangal ondru Pattaalum kuttramenna Male : Vetkamenna ..aa..hoo Female : Haa..aaa… Male : Maiyalandha paarvaiyaalae Poiyalandhu pesalaama Female : Kannalandha maeni azhagai Mei marandhu parkkalaama..aa Male : Maiyalandha paarvaiyaalae Poiyalandhu pesalaama Female : Kannalandha maeni azhagai Mei marandhu parkkalaama. Male : Aasai ennai thallum Female : Naanam ennai kollum Male : Saelai kondu paal mugathai moodalaama Female : Kaadhal nenjam kaaval indri oodalaama Male : Saelai kondu paal mugathai moodalaama Female : Kaadhal nenjam kaaval indri oodalaam Male : Haiyoo vetkamenna thendral vandhu Thottaalum vetkamenna Female : Kuttramenna kangal ondru Pattaalum kuttramenna Male : Vetkamenna Female : Aaah Male : Ohh Both : Hmm mm mmm Female : Oodai neeril aadum bothu Oorakannaal paarkkalaama..aa Male : Uttru paarkkum kannai vittu Ennai mattum ketkalaama..haan haan Female : Oodai neeril aadum bothu Oorakannaal paarkkalaama..aa Male : Uttru paarkkum kannai vittu Ennai mattum ketkalaama… Female : Aadai maattrum neram Male : Vaadai kaattru veesum Female : Kaigal kondu maeni engum moodi kollavaa Male : Manadhukkullae kaadhal raagam paadi kollavaa Female : Kaigal kondu maeni engum moodi kollavaa Male : Manadhukkullae kaadhal raagam paadi kollavaa Male : Vetkamenna thendral vandhu Thottaalum vetkamenna Female : Kuttramenna kangal ondru Pattaalum kuttramenna Male : Vetkamenna Female : Aaah Male : Ohh Both : Hmm mm mmm
பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : அவிநாசி மணி ஆண் : வெட்கமென்ன தென்றல் வந்து தொட்டாலும் வெட்கமென்ன பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று பட்டாலும் குற்றமென்ன…. ஆண் : வெட்கமென்ன தென்றல் வந்து தொட்டாலும் வெட்கமென்ன பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று பட்டாலும் குற்றமென்ன.. ஆண் : வெட்கமென்ன … பெண் : ஹா…..ஆ… ஆண் : மையளந்த பார்வையாலே பொய்யளந்து பேசலாமா பெண் : கண்ணளந்த மேனியழகை மெய்மறந்து பார்க்கலாமா ஆண் : மையளந்த பார்வையாலே பொய்யளந்து பேசலாமா பெண் : கண்ணளந்த மேனியழகை மெய்மறந்து பார்க்கலாமா ஆண் : ஆசை என்னை தள்ளும்.. பெண் : நாணம் என்னைக் கொல்லும் ஆண் : {சேலைக் கொண்டு பால் முகத்தை மூடலாமா பெண் : காதல் நெஞ்சும் காவலின்றி ஓடலாமா…..} (2) ஆண் : ஐயோ வெட்கமென்ன தென்றல் வந்து தொட்டாலும் வெட்கமென்ன பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று பட்டாலும் குற்றமென்ன.. ஆண் : வெட்கமென்ன …. பெண் : ஹா ஆண் : ஹோ இருவர் : ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம் பெண் : {ஓடை நீரில் ஆடும்போது ஓரக்கண்ணால் பார்க்கலாமா ஆண் : உற்றுப் பார்க்கும் கண்ணை விட்டு என்னை மட்டும் கேட்கலாமா} (2) பெண் : ஆடை மாற்றும் நேரம்…… ஆண் : வாடை காற்று வீசும்…… பெண் : {கைகள் கொண்டு மேனியெங்கும் மூடிக் கொள்ளவா ஆண் : மனதுக்குள்ளே காதல் ராகம் பாடிக் கொள்ளவா} (2).. ஆண் : வெட்கமென்ன தென்றல் வந்து தொட்டாலும் வெட்கமென்ன பெண் : குற்றமென்ன கண்கள் ஒன்று பட்டாலும் குற்றமென்ன.. ஆண் : வெட்கமென்ன …. பெண் : ஹா ஆண் : ஹோ இருவர் : ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்