← Back

Poga Poga Nallaa Irukkum Song Lyrics

Singers : S. P. Balasubramanyam and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Yaei duet paadalaama Female : Shshshshh intha nearaththilayaa Yaaraavathu paarththuda poraanga Female : Poga poga nallaa irukkum porunga Udal meethu kaiyai konjam edunga Akkampakkam aalu rompa vidunga Male : Kodi kodi jodi nammai pola undadi Female : Adhukenna ippo Male : Kodu pottu kadhal seithu vaazhum vaazhvadi Female : Adhil enna thappo Entha vettil intha velai enna raagamo Antha raagam naamum paada intha kolamo Female : Poga poga nallaa irukkum porunga Udal meethu kaiyai konjam edunga Akkampakkam aalu rompa vidunga Female : Aariraro aariraro aariraro…….. Female : Nalla neram paarththu antha pillai saaduthu Male : Namkkathu eppo Female : Ennai mattum kelvi kettu enna aavathu Male : Nadakkattum ippo…aang…. Male : Maalai pottu Mann veettil kattil poduvom Maatham paththu pona pinbu thottil poduvom Male : Poga poga nallaa irukkum Female : Porunga Male : Urimaiyodu kaiyai konjam Female : Thodunga Akkam pakkam aalu rompa vidunga Male : Iruttil kooda unathu maeni minuminukkuthu Female : Minukkattum ippo Male : Idhazh irandum paarththu paarththu thudithudikkuthu Female : Thudikkattum ippo Female : Kaaththirunthu vaangum inbam inimaiyaanathu Both : Kadhal poga poga kadhal punithamaanathu Female : Poga poga nallaa irukkum porunga Udal meethu kaiyai konjam edunga Akkampakkam aalu rompa vidunga Both : ………………..
பாடகர்கள் : எஸ். பி, பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஏய் டூயட் பாடலாமா பெண் : ஸ்ஸ்ஸ்ஸ் இந்த நேரத்திலயா யாராவது பார்த்துட போறாங்க….. பெண் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க ஆண் : கோடி கோடி ஜோடி நம்மை போல உண்டடி பெண் : அதுக்கென்ன இப்போ ஆண் : கோடு போட்டு காதல் செய்து வாழும் வாழ்வடி பெண் : அதில் என்ன தப்போ எந்த வீட்டில் இந்த வேளை என்ன ராகமோ அந்த ராகம் நாமும் பாட இந்த கோலமோ பெண் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க பெண் : ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ………………. பெண் : நல்ல நேரம் பார்த்து அந்த பிள்ளை சாடுது ஆண் : நமக்கது எப்போ பெண் : என்னை மட்டும் கேள்வி கேட்டு என்ன ஆவது ஆண் : நடக்கட்டும் இப்போ…ஆங்… ஆண் : மாலை போட்டு மண் வீட்டில் கட்டில் போடுவோம் மாதம் பத்து போன பின்பு தொட்டில் போடுவோம் ஆண் : போகப் போக நல்லா இருக்கு பெண் : பொறுங்க ஆண் : உரிமையோடு கையை கொஞ்சம் பெண் : தொடுங்க அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க ஆண் : இருட்டில் கூட உனது மேனி மினுமினுக்குது பெண் : மினுக்கட்டும் இப்போ ஆண் : இதழ் இரண்டும் பார்த்து பார்த்து துடிதுடிக்குது பெண் : துடிக்கட்டும் இப்போ பெண் : காத்திருந்து வாங்கும் இன்பம் இனிமையானது இருவர் : காதல் போக போக காதல் புனிதமானது பெண் : போகப் போக நல்லா இருக்கும் பொறுங்க உடல் மீது கையை கொஞ்சம் எடுங்க அக்கம் பக்கம் ஆளு ரொம்ப விடுங்க இருவர் : ……………………..