← Back

Maatram Ondruthaan Maarathathu Song Lyrics

Singers : Rajinikanth, Haricharan and V. Uma Shankar Music by : A. R. Rahman Male : Ethirigalai ozhikka Ethanaiyo vazhigal undu Mudhal vazhi mannippu (Dialogue) Male : Unmai uruvaai nee Ulagin guruvaai nee Emmun varuvaai nee En mozhi arulvaai nee Chorus : Un maarbodu Kaayangal ooraayiram Un vaazhvodu Gnyanangal nooraayiram Chorus : Thaai mannodu Unnaalae maatram varum Ini unnodu unnodu Dhesam varum Male : Maattram ondruthaan Maaraathathu Male : Maaru Maattram ondruthaan Maaraathathu Maaruvathellam uyirodu Maarathathellam mannodu (Dialogue) Male : Porumai kol Thaneerai kooda Salladaiyl allalaam Athu panikatti aagum varai Poruthirunthaal (Dialogue) Male : Panathaal santhosathai Vaadagaiku vaangalam Vilaikku vaanga mudiyaathu (Dialogue) Male : Pagaivanin Pagayai vida Nanbanin pagaiyae Aabathaanathu (Dialogue) Male : Sooryanukku mun Ezhunthu kol Sooriyanaiyae jeipaai (Dialogue) Male : Nee enbathu udala Uyira… peyara…. Moondrum illai seyal… (Dialogue) Male : Udala uyira Peyara nee Moondrum illai Seyalae nee Male : Vithiyai amaipathu Iraivan kaiyil Antha vithiyai mudipathu Undhan kaiyil Chorus : Un villodu villodu Veeram kodu Un sollodu sollodu Maatram kodu Male : Maattram ondruthaan Maarathathu Male : Nee pogalaam Enbavan yejamaan Vaa pogalaam Enbavan thalaivan Nee yejamaana thalaivana (Dialogue) Male : Nee ottam pidithaal Thunbam unnai thorathum Ethirthu nil Thurathiya thunbam ottam pidikkum (Dialogue) Male : Petrorgal amaivathu vidhi Nanbargalai amaipathu madhi (Dialogue) Male : Sinathai adakku Kobathodu ezhugiravan Nashtathodu utkarugiran Nanba ellam konjam kaalam (Dialogue) Chorus : Unn maarbodu Kaayangal ooraayiram Unn vaazhvodu Gnyanangal nooraayiram Chorus : Thaai mannodu Unnaalae maattram varum Ini unnodu unnodu Dhesam varum…….. Male : Maattram ondruthaan Maarathathu Male : ………………………………. Female : Oooo…ooo…ooo..
பாடகர்கள் : ரஜினிகாந்த், ஹரிச்சரன், வி. உமா சங்கர் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு முதல் வழி மன்னிப்பு ஆண் : உண்மை உருவாய் நீ உலகின் குருவாய் நீ எம்முன் வருவாய் நீ என்மொழி அருள்வாய் நீ குழு : உன் மார்போடு காயங்கள் ஓராயிரம் உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம் குழு : தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும் இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும் ஆண் : மாற்றம் ஒன்றுதான் மாறாதது ஆண் : மாறு மாற்றம் ஒன்றுதான் மாறாதது மாறுவதெல்லாம் உயிரோடு மாறாத தெல்லாம் மண்ணோடு ஆண் : பொறுமை கொள் தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால் ஆண் : பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம் விலைக்கு வாங்க முடியாது ஆண் : பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது ஆண் : சூரியனுக்கு முன் எழுந்து கொள் சூரியனையே ஜெயிப்பாய் ஆண் : நீ என்பது உடலா உயிரா பெயரா மூன்றும் இல்லை செயல் ஆண் : உடலா உயிரா பெயரா நீ மூன்றும் இல்லை செயலே நீ ஆண் : விதியை அமைப்பது இறைவன் கையில் அந்த விதியை முடிப்பது உந்தன் கையில் குழு : உன் வில்லோடு வில்லோடு வீரம் கொடு உன் சொல்லோடு சொல்லோடு மாற்றம் கொடு ஆண் : மாற்றம் ஒன்று தான் மாறாதது ஆண் : நீ போகலாம் என்பவன் எஜமான் வா போகலாம் என்பவன் தலைவன் நீ எஜமானா தலைவனா ஆண் : நீ ஓட்டம் பிடித்தால் துன்பம் உன்னைத் துரத்தும் எதிர்த்து நில் துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும் ஆண் : பெற்றோர்கள் அமைவது விதி நண்பர்களை அமைப்பது மதி ஆண் : சினத்தை அடக்கு கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருகிறான் நண்பா எல்லாம் கொஞ்ச காலம் குழு : உன் மார்போடு காயங்கள் ஓராயிரம் உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம் குழு : தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும் இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும் ஆண் : மாற்றம் ஒன்றுதான் மாறாதது ஆண் : ………………………. பெண் : ஓஓ ஓஓ ஓஓ