← Back

Ravivarman Ezhuthaatha Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chitra Music by : Chandrabose Male : Lalalaalaalalalaalaa lalalaa Lalalaalaalalalaalaa lalalaa Lalalaala lalalaala lalalaa Male : Ravivarman ezhuthaatha kalaiyo Female : Aaha haa Male : Radhi devi vadivaana silaiyo Female : Aaha haa Male : Kavirajan ezhuthaatha kaviyo Karaipottu nadakkaatha nadhiyo…oo…. Ooo…ooh ho hoh Both : Hmm mmmm mm Male : Ravivarman ezhuthaatha kalaiyo Female : Aaha haa Male : Radhi devi vadivaana silaiyo Male : Vizhiyora siru paarvai pothum Naan vilaiyaadum maithaanamaagum Female : Aa….aa…. Male : Idhazhora siripondru pothum Naan ilaipparum malar panthalaagum Kai yaenthinaai vanthu vizhunthaen pennae Karum koonthalil naan tholainthaen kannae Female : Aah aah aa…. Male : Ravivarman ezhuthaatha kalaiyo Female : Aaha haa Male : Radhi devi vadivaana silaiyo….oo….oo… Female : Oo…ooh…oo….ooh….oo…. Male : Poomaalaiyo unnai manapaen Pudhu selai kasangaamal anaippaen Magaraani pol unnai mathippaen Un madiyodu en jeevan mudippaen En maeniyil rendu thuligal vizhum Adhu pothumae jeevan amaithi kollum Female : Aah aah aa…. Male : Ravivarman ezhuthaatha kalaiyo Female : Aaha haa Male : Radhi devi vadivaana silaiyo Female : Aaha haa Male : Kavirajan ezhuthaatha kaviyo Karaipottu nadakkaatha nadhiyo…oo…. Ooo…ooh ho hoh Both : Hmm mmmm mm Male : Ravivarman ezhuthaatha kalaiyo Female : Aaha haa Male : Radhi devi vadivaana silaiyo….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : லலலாலாலலலாலா லலலா லலலாலாலலலாலா லலலா லலலால லலலால லலலா ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ.. பெண் : ஆஹ ஹா ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ பெண் : ஆஹ ஹா ஆண் : கவிராஜன் எழுதாத கவியோ கரைபோட்டு நடக்காத நதியோ….ஓ…… ஓஒ ஓஹ் ஹோ ஹொஹ் இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ.. பெண் : ஆஹ ஹா ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ….ஓ….. ஆண் : விழியோர சிறுப் பார்வை போதும் நான் விளையாடும் மைதானமாகும்.. பெண் : ஆ……ஆ…. ஆண் : இதழோர சிரிப்பொன்று போதும் நான் இளைப்பாறும் மலர்ப் பந்தலாகும் கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே கரும் கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே பெண் : ஆஹ் ஆஹ் ஆ….. ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ.. பெண் : ஆஹ ஹா ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ….ஓ…..ஓ… பெண் : ஓ……ஓஹ்…..ஓ……ஓஹ்……ஓ…. ஆண் : பூமாலையே உன்னை மணப்பேன் புதுச் சேலை கசங்காமல் அணைப்பேன் மகராணி போல் உன்னை மதிப்பேன் உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன் என் மேனியில் ரெண்டு துளிகள் விழும் அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும் பெண் : ஆஹ் ஆஹ் ஆ….. ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ.. பெண் : ஆஹ ஹா ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ பெண் : ஆஹ ஹா ஆண் : கவிராஜன் எழுதாத கவியோ கரைபோட்டு நடக்காத நதியோ….ஓ…… ஓஒ ஓஹ் ஹோ ஹொஹ் இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ.. பெண் : ஆஹ ஹா ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ….