← Back

Endhan Kangalai Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Sooraj Santhosh Music by : Yuvan Shankar Raja Male : Endhan kangalai kaanoom Aval kangalil kangalai tholaithen naan Endhan kangalai kaanoom Aval kangalil ini naan vizhippenaa Male : Neril vandhaal Yen en nenjil vandhaal Uyir koottukul pugundhu Pootikkondaal Evvaaru marappathu Uyir marippathu nandru Male : Kaadhal endraal Ketta vaarthai endraal Indha kalaga poochigal Pirappadhu yneo Male : Saadhi kandae Kaadhal thondrum endraal Patchi vilangu jaathikku Jaathagam yedhu Male : Kalyanam thaanae Kaadhalin ethiri endraal Kalyaanam thevaiyaa Unnaiyum ennaiyum Pirikkum perum pallaththai Mutham kondae moodavaa…. Male : Endhan kangalai kaanoom Endhan kangalai kaanoom Aval kangalil kangalai tholaithen naan Endhan kangalai kaanoom Aval kangalil ini naan vizhippenaa Male : Neril vandhaal Yen en nenjil vandhaal Uyir koottukul pugundhu Pootikkondaal Evvaaru marappathu Uyir marippathu nandru
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சூரஜ் சந்தோஷ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா ஆண் : நேரில் வந்தாள் ஏன் என் நெஞ்சில் வந்தாள் உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள் எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று ஆண் : காதல் என்றால் கெட்ட வார்த்தை என்றால் இந்த கலகபூச்சிகள் பிறப்பது ஏனோ ஆண் : சாதி கண்டே காதல் தோன்றும் என்றால் பட்சி விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது ஆண் : கல்யாணம் தானே காதலின் எதிரி என்றால் கல்யாணம் தேவையா உன்னையும் என்னையும் பிரிக்கும் பெரும் பள்ளத்தை முத்தம் கொண்டே மூடவா…. ஆண் : எந்தன் கண்களை காணோம் எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் தொலைத்தேனா எந்தன் கண்களை காணோம் அவள் கண்களில் இனி நான் விழிபேனா ஆண் : நேரில் வந்தால் ஏன் என் நெஞ்சில் வந்தால் உயிர் கூட்டுக்குள் புகுந்து பூட்டிக்கொண்டாள் எவ்வாறு மறப்பது உயிர் மரிப்பது நன்று