← Back

Manasellam Song Lyrics – Dhilip Varman

Singer : Dhilip Varman Music by : Sayeetharshan Male : Manasellaam dhinam vali kooduthae Iravellaam unai vizhi theduthae Kanneeril en maanam moozhguthae Kanavellaam un mugam kaattuthae Male : Kan kaanadha theevil Enai tholaithenadi Theera kaadhalai Theeyil yerithaaiyadi Male : Maranam theendum varayil Enai piriyamalae Maru jenmam varai ennodu Vara vendumae Male : Yeno ennil neeyae vandhu uyiraginaai Kanava nijama neeyae ennai urumatrinaai Male : Kannamma un perai solli Kannirendum theduthae Konjamaachum pesu podhum Niththam yekkam kooduthae Male : Un paadham en paadha serum Neram endru thondrumo Manasodu un kadhal pesa Kaayangalum maarumo Male : Kannukulla unnai poththi vachen Kaththi vachi ennai mella thecha Punnagayil ennai sikka vachu Pottai pulla ennai thalli vacha Male : Oh kannamoochi Aadum kaadhal yenadi Ennai mutham vechi katti kondu Neeyum vaazhadi Male : Neezhum intha vaanam Adhu pola kaadhal neezhumae Pesum mozhi yaavum En nenjil vaazhumae Male : Vaaram muzhu naalum Neethanae endhan ennamae Neram indha kaalam Adhu aagum vannamae Male : Needhanae en vaazhvilae Yaavum aanai Yeno en ul moochilae Kaayam seidhai Male : Sainthu madi melae Thalai kodhum viral engae Naettru mazhai vaanil Nadai potta vazhi engae En kaadhalae maayam seiyaadhae
பாடகர் : திலிப் வர்மன் இசையமைப்பாளர் : சாய்தர்ஷன் ஆண் : மனசெல்லாம் தினம் வலி கூடுதே இரவெல்லாம் உன்னை விழி தேடுதே கண்ணீரில் என் மனம் மூழ்குதே கனவெல்லாம் உன் முகம் காட்டுதே ஆண் : கண் காணாத தீவில் எனை தொலைத்தேனடி தீரா காதலை தீயில் எரித்தாயடி ஆண் : மரணம் தீண்டும் வரையில் எனை பிரியாமலே மறு ஜென்மம் வரை என்னோடு வர வேண்டுமே ஆண் : ஏனோ என்னில் நீயே வந்து உயிராகினாய் கனவா நிஜமா நீயே என்னை உருமாற்றினாய் ஆண் : கண்ணம்மா உன் பேரை சொல்லி கண்ணிரெண்டும் தேடுதே கொஞ்சமாச்சும் பேசும்போதும் நித்தம் ஏக்கம் கூடுதே ஆண் : உன் பாதம் என் பாதை சேரும் நேரம் என்று தொடருமோ மனசோடு உன் காதல் பேச காயங்களும் மாறுமோ ஆண் : கண்ணுக்குள்ள உன்னை பொத்தி வச்சேன் கத்தி வச்சி என்னை மெல்ல தைச்சு வச்ச புன்னகையில் என்னை சிக்க வச்சு பொட்டை புள்ள என்ன தள்ளி வச்ச ஆண் : ஓ கண்ணாமூச்சி ஆடும் காதல் ஏனடி என்னை முத்தம் வெச்சி கட்டி கொண்டு நீயும் வாழடி ஆண் : நீளும் இந்த வானம் அது போல காதல் நீளுமே பேசும் மொழி யாவும் என் நெஞ்சில் வாழுமே ஆண் : வாரம் முழு நாளும் நீதானே எந்தன் எண்ணமே நேரம் இந்த காலம் அது ஆகும் வண்ணமே ஆண் : நீதானே என் வாழ்விலே யாவும் ஆனாய் ஏனோ என் உல் மூச்சிலே காயம் செய்தாய் ஆண் : சாய்ந்து மடி மேலே தலை கோதும் விரல் எங்கே நேற்று மழை வானில் நாடை போட்ட வழி எங்கே என் காதலே மாயம் செய்யாதே