← Back

Chinnanchiru Manasukulla Song Lyrics

Singers : Rajalakshmi Senthil Ganesh and Senthildass Music by : Rashaanth Arwin Lyrics by : VJP Raghupathi Female : Humming …. Female : Chinnanchiru manasukulla Kaadhal rekka mulaikka.. Adhu pinchu kaiya korthukittu Vaanam boomi alakka.. Female : Oru semmannum neerum pola Andha sengaathum poovum pola Adhu onnaagavae eppothumae Sernthu thaan irukka.. Rendum kadhal ragam padikka.. Female : Chinnanchiru manasukulla Kaadhal rekka mulaikka.. Chorus : Kaadhal rekka mulaikka.. Female : Adhu pinchu kaiya korthukittu Vaanam boomi alakka.. Chorus : Vaanam boomi alakka.. Humming : ……… Both : Sekka sevappi unnala naan Sokkuren thannala Thikkuren munnala Konjunkili kannala nee Killura mellura Ennamo pannura Male : Thathi thavura vaanatha Female : Thottu neevuthu meganthaan Male : Pithanthaan thalaikeruthey Female : Mutham thoovudaa neeyunthaan Male : Kaalam pooraa neeyum Eppavum kai korkka venum Ada mannu moodinaalum Un ninaippu nenjukkullathaan.. Both : Chinnanchiru manasukulla Kaadhal rekka mulaikka.. Adhu pinchu kaiya korthukittu Vaanam boomi alakka.. Humming : ……………….
பாடகர்கள் : ராஜலக்ஷ்மி செந்தில் கணேஷ் மற்றும் செந்தில் தாஸ் இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் பாடல் ஆசிரியர் : விஜேபி ரகுபதி பெண் : ………………. பெண் : சின்னஞ்சிறு மனசுக்குள்ள காதல் றெக்க முளைக்க… அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு வானம் பூமி அளக்க… பெண் : ஒரு செம்மண்ணும் நீரு போல அந்த செங்காத்தும் பூவும் போல அது ஒன்னாகவே எப்போதுமே சேர்ந்து தான் இருக்கா ரெண்டும் காதல் ராகம் படிக்க… பெண் : சின்னஞ்சிறு மனசுக்குள்ள காதல் றெக்க முளைக்க… குழு : காதல் றெக்க முளைக்க… பெண் : அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு வானம் பூமி அளக்க… குழு : வானம் பூமி அளக்க… முனகல் : ………………………….. இருவர் : செக்க செவப்பி உன்னால நான் சொக்குறேன் தன்னால திக்குறேன் முன்னால கொஞ்சும்கிளி கண்ணால நீ கிள்ளுற மெல்லுற என்னமோ பண்ணுற ஆண் : தத்தி தாவுற வானத்த பெண் : தொட்டு நீவுது மேகந்தான் ஆண் : பித்தன்தான் தலைகேறதே பெண் : முத்தம் தூவுடா நீயுந்தான் ஆண் : காலம் பூரா நீயும் எப்பவும் கை கோர்க்க வேணும் அட மண்ணு மூடினாலும் உன் நினப்பு நெஞ்சுக்குள்தான்… இருவர் : சின்னஞ்சிறு மனசுக்குள்ள காதல் றெக்க முளைக்க… அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு வானம் பூமி அளக்க… முனகல் : .………………………….