← Back

Dappaava Kizhichaan Song Lyrics

Singer : Shruti Hassan Music by : Leon James Female : Annatha mass illa Boss illa Jeyichu putta lays illa O…o…o oh Female : Showkkaana face illa Piece illa Aana vera choice illa O…o…o..oh Female : Un moonja enga veppa Oh body God Munikku ponga veppa Oh…oh…oh Female : Odachaanae mookka ippa Nee eppadi Soththula naakka veppa Female : Un dappaava kizhichaan Goyyala goyyala Therikka uttaan Dance podu machaan Female : Un dappaava kizhichaan Goyyala goyyala Therikka uttaan Dappa un dappa Paprappaa paaruppa Female : Annatha face-la Fuse illa Aala paththi news illa O…o…o..oh Female : Ennatha sollurathu Yaar ippo vellurathu Race illa O…o…o..oh Female : Nee manda kaanja Black-ish ah theenja Oorama saanja Dai…o Female : Yethitten range-ah Kuduthutten change-ah Aaduren paar unja Hey hey hey hey… Female : Hey en ganguly Aatathil neeyum gaali Old thakkaali Oram po dummangoli Female : Vaa en pangaali Parthukko vera joli Jolly jolly Jamai da kohli Female : Un dappaava kizhichaan Goyyala goyyala Therikka uttaan Dance podu machaan Female : Un jippaava pirichaan Goyyala goyyala Pirichu thechchaan Dappa un dappa Paprappaa paaruppa Female : Annatha mass illa Boss illa Jeyichu putta lays illa O…o…o oh Female : Showkkaana face illa Piece illa Aana vera choice illa O…o…o..oh Female : Un moonja enga veppa Oh body God Munikku ponga veppa Oh…oh…oh Female : Odachaanae mookka ippa Nee eppadi Soththula naakka veppa Female : Un dappaava kizhichaan Goyyala goyyala Therikka uttaan Dance podu machaan Female : Un jippaava pirichaan Goyyala goyyala Pirichu thechchaan Dappa un dappa Paprappaa paaruppa
பாடகி : ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பெண் : அண்ணாத்த மாஸ் இல்ல பாஸ் இல்ல ஜெயிச்சு புட்டா லேஸ் இல்ல ஒ…ஓ….ஓ…ஓ பெண் : ஷோவ்க்கான பேஸ் இல்ல பீஸ் இல்ல ஆனா வேற சாய்ஸ் இல்ல ஒ…ஓ….ஓ…ஓ பெண் : உன் மூஞ்ச எங்க வெப்ப ஓ பாடி காட் முனிக்கு பொங்க வெப்ப ஓ….ஓ….ஓ பெண் : ஒடச்சானே மூக்க இப்ப நீ எப்படி சோத்துல நாக்க வெப்ப பெண் : உன் டப்பாவ கிழிச்சான் கொய்யால கொய்யால தெறிக்க உட்டான் டான்ஸ் போடு மச்சான் பெண் : உன் டப்பாவ கிழிச்சான் கொய்யால கொய்யால தெறிக்க உட்டான் டப்பா உன் டப்பா பப்பரபா பாருப்பா பெண் : அண்ணாத்தா பேஸ்ல பியூஸ் இல்ல ஆள பத்தி நியூஸ் இல்ல ஒ…ஓ….ஓ…ஓ பெண் : என்னத்த சொல்லுறது யார் இப்ப வெல்லுறது ரேஸ் இல்ல ஒ…ஓ….ஓ…ஓ பெண் : நீ மண்ட காஞ்ச ப்ளாக்கிஸ தீஞ்ச ஓரமா சாஞ்ச டேய்…ஓ பெண் : ஏத்திட்டேன் ரேஞ்ச கொடுத்துட்டேன் சேன்ஜ்ஜ ஆடுறேன் பார் ஊஞ்ச ஹே ஹே ஹே ஹே பெண் : ஹே என் கங்குலி ஆட்டத்தில் நீயும் காலி ஓல்டு தக்காளி ஓரம் போ டும்மங்கோலி பெண் : வா என் பங்காளி பார்த்துக்கோ வேற ஜோலி ஜாலி ஜாலி ஜமாய் டா கோலி பெண் : உன் டப்பாவ கிழிச்சான் கொய்யால கொய்யால தெறிக்க உட்டான் டான்ஸ் போடு மச்சான் பெண் : உன் ஜிப்பாவ பிரிச்சான் கொய்யால கொய்யால பிரிச்சு தைச்சான் டப்பா உன் டப்பா பப்பரபா பாருப்பா பெண் : அண்ணாத்த மாஸ் இல்ல பாஸ் இல்ல ஜெயிச்சு புட்டா லேஸ் இல்ல ஒ…ஓ….ஓ…ஓ பெண் : ஷோவ்க்கான பேஸ் இல்ல பீஸ் இல்ல ஆனா வேற சாய்ஸ் இல்ல ஒ…ஓ….ஓ…ஓ பெண் : உன் மூஞ்ச எங்க வெப்ப ஓ பாடி காட் முனிக்கு பொங்க வெப்ப ஓ….ஓ….ஓ பெண் : ஒடச்சானே மூக்க இப்ப நீ எப்படி சோத்துல நாக்க வெப்ப பெண் : உன் டப்பாவ கிழிச்சான் கொய்யால கொய்யால தெறிக்க உட்டான் டான்ஸ் போடு மச்சான் பெண் : உன் ஜிப்பாவ பிரிச்சான் கொய்யால கொய்யால பிரிச்சு தைச்சான் டப்பா உன் டப்பா பப்பரபா பாருப்பா