← Back

Vizhudhu Vittu Thazhaithongi Song Lyrics

Singer : P. Bhanumathi Music by : G. Ramanathan and C. R. Subbaraman Female : Vizhudhu vittu thazhai thongi Vinnuyara valar aalae Vizhudhu vittu thazhai thongi Vinnuyara valar aalae veenae Unnmun viruppudaiyaar pol Urudhi pugandra avar neri engae Viruppudaiyaar pol urudhi Pugandra avar neri yengae Vimmi vimmi azhudhazhudhu Kanveengum en mugam paar Vimmi vimmi azhudhazhudhu Kanveengum en mugam paar Paedhai enpaal anbu mikka Arundhunaiyae arasinodu Inai piriyaa vaembae Unn aasi engae Female : Pazhudhil thirumaangalya Badhilidhu endran kazhuthil Pazhudhil thirumaangalya Badhilidhu endran kazhuthil Parindhanindha padhakkamae… Ae….ae…..ae….. Avarennai pirindhu sendraar Avarennai pirindhu sendraar Sirikkindraai paradhaiyaanaen Female : Muzhudhum unai nambinaen Unn munnandro Muzhudhum unai nambinaen… Ae…ae…ae…ae…ae… Muzhudhum unai nambinaen Unn munnandro Avar urudhi mozhindhaar Dhaevi… dhaevi… Murai idhuvo….oo… kuraivindri Avaraenum vaazhga naan Moham theerndhaen Female : Aadavar kaadhal idhuthaano Aadavar kaadhal idhuthaano En aavalukku irudhi idhuthaano Aadavar kaadhal idhuthaano En aavalukku irudhi idhuthaano Anbenum poi vaesham idhuthaano Anbenum poi vaesham idhuthaano En annaiyae unn arul Parisidhuthaano Annaiyae unn arul parisidhuthaano Aadavar kaadhal idhuthaano
பாடகர் : பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் பெண் : விழுது விட்டுத் தழைத் தோங்கி விண்ணுயர வளர் ஆலே விழுது விட்டுத் தழைத் தோங்கி விண்ணுயர வளர் ஆலே வீணே உன்முன் விருப்புடையார் போல் உறுதி புகன்ற அவர் நெறி எங்கே விருப்புடையார் போல் உறுதி கன்ற அவர் நெறி எங்கே விம்மி விம்மி அழுதழுது கண்வீங்கும் என் முகம் பார் விம்மி விம்மி அழுதழுது கண்வீங்கும் என் முகம் பார் பேதை என்பால் அன்பு மிக்க அருந்துணையே அரசினோடு இணை பிரியா வேம்பே உன் ஆசி எங்கே பெண் : பழுதில் திருமாங்கல்ய பதிலிது என்றன் கழுத்தில் பழுதில் திருமாங்கல்ய பதிலிது என்றன் கழுத்தில் பரிந்தணிந்த பதக்கமே… ஏ……ஏ……..ஏ….. அவரென்னைப் பிரிந்து சென்றார் அவரென்னைப் பிரிந்து சென்றார் சிரிக்கின்றாய் பரதையானேன் பெண் : முழுதும் உனை நம்பினேன் உன் முன்னன்றோ முழுதும் உனை நம்பினேன்… ஏ…ஏ…ஏ…ஏ…ஏ… முழுதும் உனை நம்பினேன் உன் முன்னன்றோ அவர் உறுதி மொழிந்தார் தேவி… தேவி… முறை இதுவோ…ஓ…ஓ… குறைவின்றி அவரேனும் வாழ்க நான் மோகம் தீர்ந்தேன் பெண் : ஆடவர் காதல் இதுதானோ ஆடவர் காதல் இதுதானோ என் ஆவலுக்கு இறுதி இதுதானோ ஆடவர் காதல் இதுதானோ என் ஆவலுக்கு இறுதி இதுதானோ அன்பெனும் பொய் வேஷம் இதுதானோ அன்பெனும் பொய் வேஷம் இதுதானோ என் அன்னையே உன் அருள் பரிசிதுதானோ அன்னையே உன் அருள் பரிசிதுதானோ ஆடவர் காதல் இதுதானோ