← Back

Seemaraja Swag Song Lyrics

Singers : Shenbagaraj, Vignesh Narayanan, Santhosh Narayanan, Deepak and Swetha Suresh Music by : D. Imman Whistling : ……………………….. Male Chorus : Hei …hei Male Chorus : Kodutha adiya adiya Thiruppi thiruppi kodukkuraan Siruthai puliya puliya Madiyil anachi nadakkuraan Male Chorus : Edutha mudiva mudiva Iruthi varaikkum mathikkuraan Adutha usuru kalanga Manasu vathanga thudikkiran Male Chorus : Seema seema raja Ivan unga thanga raja Seema seema raja Ivan enga singa raja Male Chorus : Seema seema raja Ivan unga thanga raja Seema seema raja Ivan enga singa raja Male Chorus : Podae…..
பாடகர்கள் : சென்பகராஜ், விக்னேஷ் நாராயணன், சந்தோஷ் நாராயணன், தீபக் மற்றும் ஸ்வேதா சுரேஷ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண்கள் குழு : ஹே…..ஹே ஆண்கள் குழு : கொடுத்த அடிய அடிய திருப்பி திருப்பி கொடுக்குறான் சிறுத்தை புலிய புலிய மடியில் அணைச்சி நடக்கிறான் ஆண்கள் குழு : எடுத்த முடிவ முடிவ இறுதி வரைக்கும் மதிக்கிறான் அடுத்த உசுரு கலங்க மனசு வதங்க துடிக்கிறான் ஆண்கள் குழு : சீம சீம ராஜா இவன் உங்க தங்க ராஜா சீம சீம ராஜா இவன் எங்க சிங்க ராஜா ஆண்கள் குழு : சீம சீம ராஜா இவன் உங்க தங்க ராஜா சீம சீம ராஜா இவன் எங்க சிங்க ராஜா ஆண்கள் குழு : போடே…..