← Back

Poovinai Song Lyrics

Singers : Srinivas and Shreya Goshal Music by : G. V. Prakash kumar Male : Poovinai thiranthu kondu Poi ozhindha vaasamae Poovudan marubadiyum Unakkenna snehamae Female : Kaatralai suzharchiyilae Meendum intha vaasamae Vaasanai thirumbiyathil Unakkenna kobamae Male : Vidhi endra aatrilae Midhakkindra ilaigal naam Female : Nadhi vazhi pogindrom Endha karai sergindrom Kaatralai suzharchiyilae Meendum intha vaasamae Vaasanai thirumbiyathil Unakkenna kobamae Chorus : ……………………………. Male : Thandavaalam pakkam pakkam Thottu kolla nyaayam illai Neeyum naanum pakkam pakkam Katti kolla sondham illai Female : Vaasanai theendida ninaikkiraai Adhu vasappada povathillai Vaanukkum boomikkum endrumae Mazhai uravugal theervathillai…ee…. Female : Kaatralai suzharchiyilae Meendum intha vaasamae Vaasanai thirumbiyathil Unakkenna kobamae Male : Idhaya koottai pootti konden Kadhavai thatti kalagam seidhaai Kadhavai pootti ullae sendren Kangal vazhiyae meendum vandhaai Female : Varushangal maariya podhilum Pudhu vasanthangal varuvadhundu Vaazhkaiyil kalaigindra uravugal Pudhu vadivaththil malarvathundu…. Male : Poovinai thiranthu kondu Poi ozhindha vaasamae Poovudan marubadiyum Unakkenna snehamae Male : Vidhi endra aatrilae Midhakkindra ilaigal naam Male & Female : Nadhi vazhi pogindrom Endha karai sergindrom Female : {Haahaa haa ahaa haa haa Hahaa haaa haaa Male : Hmmmm hmm mmm Hmmmm mmm mmmm} (2)
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஸ்ரேயா ஹோஷல் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே பெண் : காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே ஆண் : விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் பெண் : நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே ஆண் : தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டு கொள்ள நியாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை பெண் : வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் தீர்வதில்லை….ஈ….. பெண் : காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே….ஏ…. ஆண் : இதய கூட்டை பூட்டிக்கொண்டேன் கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய் பெண் : வருசங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு…. வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு ஆண் : பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே ஆண் : விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் ஆண் மற்றும் பெண் : நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் பெண் : ஆஆகா ஆஹாஹா ஆஅ…. ஆண் : ஹ்ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம் ஹும்ம்ம்…