← Back

En Vaan Vera Song Lyrics

Singers : Karthik and Nincy Vincent Music by : Alan Menken Male : Ae un vizhigalaal Minnum ulagai paar nee… Unmai pesu endrundhan nenjai Indrae kelu nee… Male : Kangal nee thirandhaal Undhan paarvaiyaai aaven Munn pinn kaanaa sirippil Indha maaya paayin mel…. Male : En vaan veraa…aa.. Veraarum kaanaa konaththil Nil endru sollavo..ketkavo Oo yaarum ingae illai….. Female : En vaan veraa… Naan kaanaa boomi meedhilae Megam endraagindren naan selgiren Ae un kai korthu ulagai kaangiren…. Male : Un kai korthu ulagai kaangiren… Female : Yedhum poiyum illai Both : Unmai polavum illai Female : Seeri paaindhae viraindhae Ennai thaedi pogiren… En vaan veraa…aa.. Male : Kodi kann kondu paar Female : Oru kodi kangal podhumaa… Male : Kangal moodaamal nee paar Female : Vaan meenai polavae Naan veezhgiren Ae un kai korthu ulagai kaangiren…. Male : En vaan veraa…aa…. Un ullam polae thuimaiyo… Female : Alai pola inbam Adhan melae en aasai Both : Aazhi sel meenai pol Naan paaigiren Un kai korthu ulagai kaangiren…. Male : En vaan veraai… Female : En vaan veraai… Male : Ondraanomae… Female : Ondraanomae… Male : Ikkaatrai kel… Female : Naan undhan mel Both : Vaaraai anbae
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் நின்சி வின்சென்ட் இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன் ஆண் : ஏ உன் விழிகளால் மின்னும் உலகைப் பார் நீ உண்மை பேசு என்றுந்தன் நெஞ்சை இன்று கேளு நீ…. ஆண் : கண்கள் நீ திறந்தால் உந்தன் பார்வையாய் ஆவேன் முன் பின் காணா சிரிப்பில் இந்த மாயப் பாயின் மேல் ஆண் : என் வான் வேறா…..ஆ….. வேறாரும் காணா கோணத்தில் நில் என்று சொல்லவோ…..கேட்கவோ ஓ யாரும் இங்கே இல்லை….. பெண் : என் வான் வேறா…. நான் காணா பூமி மீதிலே மேகம் என்றாகின்றேன் நான் செல்கிறேன் ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்….. ஆண் : உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்….. பெண் : ஏதும் பொய்யும் இல்லை இருவர் : உண்மை போலவும் இல்லை பெண் : சீறிப் பாய்ந்தே விரைந்தே என்னைத் தேடிப் போகிறேன்… என் வான் வேறா….ஆ…. ஆண் : கோடி கண் கொண்டு பார் பெண் : ஒரு கோடி கண்கள் போதுமா…. ஆண் : கண்கள் மூடாமல் நீ பார் பெண் : வான் மீனைப் போலவே நான் வீழ்கிறேன் ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்….. ஆண் : என் வான் வேறா உன் உள்ளம் போலே தூய்மையோ பெண் : அலை போல இன்பம் அதன் மேலே என் ஆசை இருவர் : ஆழி செல் மீனைப் போல் நான் பாய்கிறேன் உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன் ஆண் : என் வான் வேறாய் பெண் : என் வான் வேறாய் ஆண் : ஒன்றானோமே…. பெண் : ஒன்றானோமே…. ஆண் : இக் காற்றைக் கேள் பெண் : நான் உந்தன் மேல் இருவர் : வாராய் அன்பே