← Back

Kiliyapola Song Lyrics

Singers : Gangai Amaran and S. P. B. Sailaja Music by : Ilayaraja Female : Ei kiliya pola naan irukka Kuranga pola pall ilikkum Koothiyaala thedi poriyae Ada aasa machaan Peru kettu naari poriyae Female : Machaan kiliya pola naan irukka Kuranga pola pall ilikkum Koothiyaala thedi poriyae Ada aasa machaan Peru kettu naari poriyae Male : Kokkarakkoo ketkkum munnae Kovanaththa katti kittu… Kokkarakkoo ketkkum munnae Kovanaththa katti kittu… Male : Kaasu saekka kasta pattu Naan… veyilu pattu verva sindhi Vala vetti senju puttu Velakku vekka veetukku vandhaa Male : Ennai vittuttu Cinemavukku odi pogura Kattilumela kavundhadichu Padukka vekkura…aaa… Female : Kannadichu kandavana Kaikkulla thaan poduvaa Male : Yeii Female : Pathiniyaa vesham pottu Kaasu panam theduvaa Male : Avala paththi mattum pesadha Female : Sirukki mava pogaiya pottu Kulukki ava aaduvaa Onna vida panam irunthaa Vera pakkam oduvaa Female : Sokka thangam naan irukka Pithalaiya thedi pora Idhu unakku nyaayamaaguma Kannaana machaan Neeyum naanum vera aaguma Male : Kaiyil vandha kaasai ellaam Kandabadi vittutten Female : Ippo theriyuthaa Male : Kattunava sonna solla Ketkkaama thaan kettutten Female : Buththi vanthiruchaa Male : Veshakkari pecha kettu Buththi kettu poyitten Kai pudicha unna naanum Kann kalanga vechitten Male : Kallaanaalum kanavanninnu Pullaanaalum purushanninnu Kallaanaalum kanavanninnu Pullaanaalum purushanninnu Enna nambi nee irukkira Male : Sathiyamaaga unna vittu Poga mattendi Kirukkanaaga oora suththi Thiriya maattendii Male & Female : Thantha naana thantha naana nae Thaaana naanae Thantha naana thantha naana nae
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏய் கிளியப்போல நானிருக்க குரங்கப்போல பல் இருக்கும் கூத்தியாள தேடி போறீயே பெண் : அட ஆச மச்சான் பேரு கெட்டு நாறிப் போறீயே…. பெண் : மச்சான் கிளியப்போல நானிருக்க குரங்கப் போல பல் இருக்கும் கூத்தியாள தேடி போறீயே பெண் : அட ஆச மச்சான் பேரு கெட்டு நாறிப் போறீயே…. ஆண் : கொக்கரக்கோ கேட்கும் முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு கொக்கரக்கோ கேட்கும் முன்னே கோமணத்த கட்டிக்கிட்டு ஆண் : காசு சேக்க கஷ்ட்டப்பட்டு நான் வெயிலு பட்டு வேர்வை சிந்தி வேலை வெட்டி செஞ்சுப்புட்டு விளக்கு வைக்க வீட்டுக்கு வந்தா ஆண் : என்னை விட்டுட்டு சினிமாவுக்கு ஓடிபோகுற… கட்டிலுமேல கவுந்தடிச்சு படுக்க வைக்குற……. பெண் : கண்ணடிச்சு கண்டவன கைக்குள்ளதான் போடுவா ஆண் : ஏய் பெண் : பத்தினியா வேஷம் போட்டு காசு பணம் தேடுவா ஆண் : அவள பத்தி மட்டும் பேசாத பெண் : சிறுக்கி மவ புகைய போட்டு குலுக்கி அவ ஆடுவா ஒன்ன விட பணமிருந்தா வேற பக்கம் ஓடுவா பெண் : சொக்க தங்கம் நானிருக்க பித்தளையை தேடிப்போற இது உனக்கு நியாயமாகுமா கண்ணான மச்சான் நீயும் நானும் வேற ஆகுமா ஆண் : கையில் வந்த காசையெல்லாம் கண்டபடி விட்டுட்டேன் பெண் : இப்ப தெரியுதா ஆண் : கட்டுனவ சொன்ன சொல்ல கேட்க்காமத்தான் கெட்டுட்டேன் பெண் : புத்தி வந்திருச்சா ஆண் : வேஷக்காரி பேச்ச கேட்டு புத்தி கெட்டு போயிட்டேன் கை புடிச்ச உன்ன நானும் கண்கலங்க வச்சுட்டேன் ஆண் : கல்லானாலும் கணவனின்னு புல்லானாலும் புருசனின்னு கல்லானாலும் கணவனின்னு புல்லானாலும் புருசனின்னு என்ன நம்பி நீ இருக்கிற ஆண் : சத்தியமாக உன்னை விட்டு போக மாட்டேண்டி கிறுக்கனாக ஊரச் சுத்தி திரியாமாட்டேண்டி ஆண் மற்றும் பெண் : தன்னனான தன்னனானே தனனானே தன்னனான தன்னனானே…. தனனானே…..