← Back

Un Koodave Porakkanum Female Song Lyrics

Singer : Shashaa Tirupati Music by : D. Imman Female : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Female : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Female : Enakaaga en nizhalaaga Koodavae ninnaaiyae Eee erumbu ena andaama Ena kannula vechaaiyae Female : Naan pogum paadha yaavum Nee aruginil iruppaaiyae Naan ketkavum kooda venam Nee ellaam seivaaiyae Female : Thaai madikku thaaiyum En saeiyum ada ellaam nee thaanae Kann kalangi kettaa ada neeyum Un usura tharuvaaiyae Female : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Female : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Female : Adikadi vanthu karaiya Modhum alaiya pola aana Una naanum piriyum bothu Vaththi thaane pova Vizhioram uruluthu neeru Idhu anbaal valarndha kaadu Idhu ellaam velagura neram Nee oruthan mattum pothum Female : Ellathukkum oththa thaayi Thandhaan saami Saavum mattum needhaan enakku Rendaam thaayi Female : Idhu ellaam varam thaanaa Un magalum naanae Marujenmam kedachaalum En maganum neeyae Female : Un koodavae porakkanum Un koodavae porakkanum Unakkaaga naan irukkanum eppodhumae Female : Un koodavae porakkanum Un koodavae porakkanum Thaai pola naan kaakkanum eppodhumae Female : Un koodavae……porakkanum Un koodavae……porakkanum…nnmm….
பாடகி : ஷாஷா திருப்பதி இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே பெண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே பெண் : எனக்காக என் நிழலாக நீ கூடவே நின்னாயே ஈ எறும்பு என அண்டாம என கண்ணுல வச்சாயே பெண் : நான் போகும் பாதை யாவும் நீ அருகினில் இருப்பாயே நான் கேட்கவும் கூட வேணும் நீ எல்லாம் செய்வாயே பெண் : தாய் மடிக்கு தாயும் என் சேயும் அட எல்லாம் நீ தானே கண் கலங்கி கேட்டா அட நீயும் உன் உசுர தருவாயே பெண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே பெண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே பெண் : அடிகடி வந்து கரைய மோதும் அலைய போல ஆன உன்ன நானும் பிரியும் போதும் வத்தி தானே போவ விழியோரம் உருளுது நீரு இது அன்பால் வளர்ந்த காடு இது எல்லாம் வெலகுற நேரம் நீ ஒருத்தன் மட்டும் போதும் பெண் : எல்லாத்துக்கும் ஒத்த தாயி தந்தான் சாமி சாவும் மட்டும் நீதான் எனக்கு ரெண்டாம் தாயி பெண் : இது எல்லாம் வரம்தானா உன் மகளும் நானே மறுஜென்மம் கெடைச்சாலும் என் மகனும் நீயே பெண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே பெண் : உன் கூடவே பொறக்கணும் உன் கூடவே பொறக்கணும் தாய் போல நான் காக்கணும் எப்போதுமே ஹே….. பெண் : உன் கூடவே…….பொறக்கணும் உன் கூடவே……….பொறக்கணும்……ம்ம்ம்…….