← Back

Yaaro Ivan Song Lyrics

Singers : G.V. Prakash Kumar and Saindhavi Music by : G. V. Prakash Kumar Female : {Yaaro ivan yaaro ivan En pookalin vero ivan En penmayayai vendraan ivan Anbaanavan} (2) Male : Un kadhalil karaigindravan Un paarvayil uraigindravan Un padhayil nizhalagavae Varugindravan Female : En kodayil mazhaiyanavan En vaadayil veyilaanavan Kann jaadayil en thevayai Arivaan ivan Male : Engae unnai kooti sella Solvai endhan kadhil mella Female : En penmayum ilaiparavae Un marbilae idam podhumae Male : Yen indru idaiveli kuraikiradhae Female : Medhuvaaga idhayangal inaikiradhae Male : Un kaiviral en kaiviral Ketkindradhae Female : Yaaro ivan yaaro ivan En pookalin vero ivan En penmayayai vendraan ivan Anbaanavan Female : Un swasangal ennai theendinaal En naanangal yen thorkudho Male : Un vaasanai varum velayil En yosanai yen maarudho Female : Nadhiyinil oru ilai vilukiradhae Male : Alaigalil midhandhadhu thavalkiradhae Female : Karai seruma un kai seruma Edhirgaalamae Female : Enkaagavae pirandhaan ivan Ennai kaakavae varuvaan ivan En penmayai vendraan ivan Anbaanavan. Female : En kodayil mazhaiyanavan En vaadayil veyilaanavan Kan jaadayil en thevayai Arivaan ivan
பாடகி : சைந்தவி பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் பெண் : { யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் } (2) ஆண் : உன் காதலில் கரைகின்றவன் உன் பாா்வையில் உறைகின்றவன் உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் பெண் : என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெயிலானவன் கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன் ஆண் : எங்கே உன்னை கூட்டிச்செல்ல சொல்வாய் எந்தன் காதில் மெல்ல பெண் : என் பெண்மையும் இளைப்பாறவே உன் மாா்பிலே இடம் போதுமே ஆண் : ஏன் இன்று இடைவெளி குறைகிறதே பெண் : மெதுவாக இதயங்கள் இணைகிறதே ஆண் : உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே பெண் : யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் பெண் : உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால் என் நாணங்கள் ஏன் தோற்குதோ ஆண் : உன் வாசனை வரும் வேளையில் என் யோசனை ஏன் மாறுதோ பெண் : நதியினில் ஒரு இலை விழுகிறதே ஆண் : அலைகளில் மிதந்தது தவழ்கிறதே பெண் : கரைசேருமா உன் கைசேருமா எதிா்காலமே பெண் : எனக்காகவே பிறந்தான் இவன் எனை காக்கவே வருவான் இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் பெண் : என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெயிலானவன் கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்