← Back

Maththapoo Kondaiyile Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Manoj – Gyan Lyrics by : Aabavanan Male : Maththaappu kondaiyilae maami Malliyappoo manakkuthadi saami Maththaappu kondaiyilae maami Malliyappoo manakkuthadi saami Marikozhunthu vaangi vaanthaen maami On mavalukkuththaan kondaiyilla saami haei haei…. Chorus : Ongi valarntha thennai maram Orangatta nalla idam Thookki vanthom thengampazham Thoraththi puchchom thiruttu pazham Male : Maththaappu kondaiyilae maami Malliyappoo manakkuthadi saami Marikozhunthu vaangi vaanthaen maami On mavalukkuththaan kondaiyilla saami haei Male : Thopporam kaaththaaduthu Paavaada kooththaaduthu hoi hoi Thopporam kaaththaaduthu Paavaada kooththaaduthu Pombalaiyaa illa aambalaiyaa Puriyaama thadumaaruthu…. Choru : Aah…aa…aa…oohhhoho….. Yae…hae…..haei haei Oongi valarntha thennai maram Oorangatta nalla idam Thookki vantho thengampazham Thoraththi pudichchom thiruttu pazham Male : Maththaappu kondaiyilae maami Malliyappoo manakkuthadi saami Marikozhunthu vaangi vaanthaen maami On mavalukkuththaan kondaiyilla saami haei Male : Velli mookku kudhiraiyilae Veettaiyaada pogaiyilae hoi hoi Velli mookku kudhiraiyilae Veettaiyaada pogaiyilae Maattikitta pottakkozhi Mallukkatta koodaathadi Chorus : Aah…aa…aa…oohhhoho….. Oongi valarntha thennai maram Oorangatta nalla idam Thookki vantho thengampazham Thoraththi pudichchom thiruttu pazham Male : Maththaappu kondaiyilae maami Malliyappoo manakkuthadi saami Marikozhunthu vaangi vaanthaen maami On mavalukkuththaan kondaiyilla saami haei
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : ஆபாவாணன் ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி மல்லியப்பூ மணக்குதடி சாமி மத்தாப்பு கொண்டையிலே மாமி மல்லியப்பூ மணக்குதடி சாமி மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய் ஹேய்… குழு : ஓங்கி வளர்ந்த தென்னை மரம் ஓரங்கட்ட நல்ல இடம் தூக்கி வந்தோம் தெங்கம்பழம் தொரத்தி புடிச்சோம் திருட்டு பழம் ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி மல்லியப்பூ மணக்குதடி சாமி மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய் ஆண் : தோப்போரம் காத்தாடுது பாவாட கூத்தாடுது ஹோய் ஹோய் தோப்போரம் காத்தாடுது பாவாட கூத்தாடுது பொம்பளையா இல்ல ஆம்பளையா புரியாம தடுமாறுது….. குழு : ஆஹ் ஆ….ஆ….ஓஹ்ஹோ ஹோ ஏ….ஹே…..ஹேய் ஹேய் ஓங்கி வளர்ந்த தென்னை மரம் ஓரங்கட்ட நல்ல இடம் தூக்கி வந்தோம் தெங்கம்பழம் தொரத்தி புடிச்சோம் திருட்டு பழம் ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி மல்லியப்பூ மணக்குதடி சாமி மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய் ஆண் : வெள்ளி மூக்கு குதிரையிலே வேட்டையாட போகையிலே ஹோய் ஹோய் வெள்ளி மூக்கு குதிரையிலே வேட்டையாட போகையிலே மாட்டிக்கிட்ட பொட்டக்கோழி மல்லுக்கட்ட கூடாதடி குழு : ஆஹ் ஆ….ஆ….ஓஹ்ஹோ ஹோ ஓங்கி வளர்ந்த தென்னை மரம் ஓரங்கட்ட நல்ல இடம் தூக்கி வந்தோம் தெங்கம்பழம் தொரத்தி புடிச்சோம் திருட்டு பழம் ஆண் : மத்தாப்பு கொண்டையிலே மாமி மல்லியப்பூ மணக்குதடி சாமி மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி ஒன் மவளுக்குத்தான் கொண்டையில்ல சாமி ஹேய்