← Back

Mudhal Idam Song Lyrics

Singers : Feji, Ranaina Reddy, Sam P. Keerthan, Senthil Dass and Vasudevan Music by : D. Imman Chorus : Hoo hooo Hoo hooo Hoo …………hooo Chorus : Mudhal idam…. Thaga thaga thaga Thaga thaga thaga Chorus : Mudhal idam…. Chorus : Mudhal idam…. Thanna nae thaane naanae Hoo ….hoo Chorus : Thaaiyai thaaiyaai mathikka pazhagu Thavarugal kandaal mithikka pazhagu Unnai unnaal vella pazhagu Pagaivanum un peyar solla pazhagu Male : Unakkae Chorus : Mudhal idam…. Chorus : Nanbanai tholil thookka pazhagu Ethiriyai yeni aakka pazhagu Thimirinil kudaigal neetta pazhagu Thuyarinil thunivai thetra pazhagu Male : Unakkae Chorus : Mudhal idam…. Chorus : ……………………….. Chorus : Anbaal edhaiyum thiratta pazhagu Adaithaal udanae udaikka pazhagu Kelvigal nooru ketka pazhagu Vidiyalai viraivil meetka pazhagu Male : Unakkae Chorus : Mudhal idam…. Chorus : Mudhal idam…mudhal idam
பாடகர்கள் : பெஜி, ரனைனா ரெட்டி, சாம் பி. கீர்த்தன், செந்தில் தாஸ் மற்றும் வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ………ஹோ குழு : முதல் இடம்….. தக தக தக தக தக தக குழு : முதல் இடம்….. குழு : முதல் இடம்….. தன்னானே தானே நானே ஹோ……ஹோ குழு : தாய்யை தாயாய் மதிக்க பழகு தவறுகள் கண்டால் மிதிக்க பழகு உன்னை உன்னால் வெல்ல பழக பகைவனும் உன் பெயர் சொல்ல பழகு ஆண் : உனக்கே குழு : முதல் இடம்…… குழு : நண்பனை தோளில் தூக்க பழகு எதிரியை ஏணி ஆக்க பழகு திமிறினால் குடைகள் நீட்ட பழகு துயரினில் துணிவை தேற்ற பழகு ஆண் : உனக்கே குழு : முதல் இடம்…… குழு : ………………………… குழு : அன்பால் எதையும் திரட்ட பழகு அடைத்தால் உடனே உடைக்க பழகு கேள்விகள் நூறு கேட்க பழகு விடியலை விரைவில் மீட்க பழகு ஆண் : உனக்கே குழு : முதல் இடம்…… குழு : முதல் இடம்……முதல் இடம்……