← Back

Achukku Buchukku Song Lyrics

Singer : Sanjana Kalmanjie Music by : Vidyasagar Female : Put a smiley.. Podu smiley.. Female : Achukku buchukku all smiley Touchukkum ichchukkum naan smiley Chella thuli chellamae mozhi Smiley naanadaa… Female : I am a happy happy girl With a smiley I am a smiley smiley girl Very happy Female : Un hearta mella thaan Open pannaththaan Password smiley da…haa… Chorus : Hey makka makka makka…yeah Nee aattam podu sokka..yeah Hey makka makka makka…yeah Nee aattam podu sokka..yeah Female : Achukku buchukku all smiley Touchukkum ichchukkum naan smiley Chella thuli chellamae mozhi Smiley naanadaa…aaa…aaa.. Female : Ohooo…ooooohooo… Ohooo…ooooohooo… Ohooo…ooooohooo…ooo… Female : Konjamaa varum kobangal Konjamaa varum thaapangal Kenjalaa maarum.. konjalaa maarum You you wear a smiley… Female : Andraadam.. ezhunthathum.. Azhagaai oor smiley thaan Athikaalai sooriyan Azhavil oru smiley thaan Female : Ada innum enakku Aasai irukku Smiley kirukki naan..haaa.. Chorus : Hey makka makka makka…yeah Nee aattam podu sokka..yeah Hey makka makka makka…yeah Nee aattam podu sokka..yeah Female : Put a smiley.. Podu smiley.. Female : {Nan nan naanaa nan nan Nan nan naanaa nan nan Nan nan naanaa nan nan} (2) Female : Unnodu vaazhum naal ellaam.. Kanneer therikkum smiley naan En chella naban.. Thol saayum nanban.. Nee nee neeyae thaan.. Female : 24 / 7 / 365 Unnaalae smiley naan Un ithazhin orathil Epothum smiley naan.. Female : Thottu anaiththaalum Sandai pidiththaalum Always smiley naan..woohoo… Chorus : Hey makka makka makka…yeah Nee aattam podu sokka..yeah Hey makka makka makka…yeah Nee aattam podu sokka..yeah
பாடகி : சஞ்சனா கல்மஞ்சி இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : புட் எ ஸ்மைலீ போடு ஸ்மைலீ பெண் : அச்சுக்கு புச்சுக்கு ஆல் ஸ்மைலீ டச்சுக்கும் இச்சுக்கும் நான் ஸ்மைலீ செல்ல துளி செல்லமே மொழி ஸ்மைலீ நானடா பெண் : ஐ எம் எ ஹேப்பி ஹேப்பி கேர்ள் வித் எ ஸ்மைலீ ஐ எம் எ ஸ்மைலீ ஸ்மைலீ கேர்ள் வெரி ஹேப்பி பெண் : உன் ஹார்ட்ட மெல்ல தான் ஓபன் பண்ணதான் பாஸ்‌வேர்ட் ஸ்மைலீ டா ஹா குழு : ஹே மக்கா மக்கா மக்கா யே நீ ஆட்டம் போடு சோக்கா யே ஹே மக்கா மக்கா மக்கா யே நீ ஆட்டம் போடு சோக்கா யே பெண் : அச்சுக்கு புச்சுக்கு ஆல் ஸ்மைலீ டச்சுக்கும் இச்சுக்கும் நான் ஸ்மைலீ செல்ல துளி செல்லமே மொழி ஸ்மைலீ நானடா ஆஆ ஆஆ பெண் : ஓஹோ ஓஓஓஹோ ஓஹோ ஓஓஓஹோ ஓஹோ ஓஓஓஹோ ஓஓஓ பெண் : கொஞ்சமா வரும் கோபங்கள் கொஞ்சமா வரும் தாபங்கள் கெஞ்சலா மாறும் கொஞ்சலா மாறும் யூ யூ வியர் எ ஸ்மைலீ பெண் : அன்றாடம் எழுந்ததும் அழகாய் ஒரு ஸ்மைலீ தான் அதிகாலை சூரியன் அளவில் ஒரு ஸ்மைலீ தான் பெண் : அட இன்னும் எனக்கு ஆசை இருக்கு ஸ்மைலீ கிறுக்கி நான் ஹா குழு : ஹே மக்கா மக்கா மக்கா யே நீ ஆட்டம் போடு சோக்கா யே ஹே மக்கா மக்கா மக்கா யே நீ ஆட்டம் போடு சோக்கா யே பெண் : புட் எ ஸ்மைலீ போடு ஸ்மைலீ பெண் : …………………… பெண் : உன்னோடு வாழும் நாளெல்லாம் கண்ணீர் தெறிக்கும் ஸ்மைலீ நான் என் செல்ல நண்பன் தோள் சாயும் நண்பன் நீ நீ நீயே தான் பெண் : 24 /7 /365 உன்னாலே ஸ்மைலீ நான் உன் இதழின் ஓரத்தில் எப்போதும் ஸ்மைலீ நான் வோஹோ குழு : ஹே மக்கா மக்கா மக்கா யே நீ ஆட்டம் போடு சோக்கா யே ஹே மக்கா மக்கா மக்கா யே நீ ஆட்டம் போடு சோக்கா யே