← Back

Aadachonnare Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aada chonnaarae ellorum Ullaasam kondaada Vaarungalen… paarungalen… Thaenaadum rojaa malar Female : Aada chonnaarae ellorum Ullaasam kondaada Vaarungalen …paarungalen… Thaenaadum rojaa malar Female : Idai azhagil minnal pol Kolangal naan podavaa Vizhi malaril sollaadha Jaadaigal nee kaanavaa Female : Manam enum pon veedhiyil Thaeraaga naan oduven Poo polae paal polae Poompaavai naan aaduven Female : Aada chonnaarae ellorum Ullaasam kondaada Vaarungalen… paarungalen… Thaenaadum rojaa malar Female : Por kodiyaai vandhenae En vaazhvil yaar kavalo Oru vazhiyil nindrenae Ennodu yaar sondhamo Female : Orae thunai anbae illai Yaarukku naan vaazhgiren Aasaikkum thevaikkum Aadaamal naan aaduven Female : Aada chonnaarae ellorum Ullaasam kondaada Vaarungalen… paarungalen… Thaenaadum rojaa malar Female : Aada chonnaarae ellorum Ullaasam kondaada
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆடச் சொன்னாரே எல்லோரும் உல்லாசம் கொண்டாட வாருங்களேன்…. பாருங்களேன்…. தேனாடும் ரோஜா மலர் பெண் : ஆடச் சொன்னாரே எல்லோரும் உல்லாசம் கொண்டாட வாருங்களேன்…. பாருங்களேன்…. தேனாடும் ரோஜா மலர் பெண் : இடை அழகில் மின்னல் போல் கோலங்கள் நான் போடவா விழி மலரில் செல்லாத ஜாடைகள் நீ காண வா பெண் : மனம் எனும் பொன் வீதியில் சீராகவே நான் ஓடுவேன் பூப்போலே பால் போலே பூம்பாவை நான் ஆடுவேன் பெண் : ஆடச் சொன்னாரே எல்லோரும் உல்லாசம் கொண்டாட வாருங்களேன்…. பாருங்களேன்…. தேனாடும் ரோஜா மலர் பெண் : போர் கொடியாய் வந்தேனே என் வாழ்வில் யார் காவலோ ஒரு வழியில் நின்றேனே என்னோடு யார் சொந்தமோ பெண் : ஒரே துணை அன்பே இல்லை யாருக்கு நான் வாழ்கிறேன் ஆசைக்கும் தேவைக்கும் ஆடாமல் நான் ஆடுவேன் பெண் : ஆடச் சொன்னாரே எல்லோரும் உல்லாசம் கொண்டாட வாருங்களேன்…. பாருங்களேன்…. தேனாடும் ரோஜா மலர் பெண் : ஆடச் சொன்னாரே எல்லோரும் உல்லாசம் கொண்டாட