← Back

Kaatre Silamurai Song Lyrics

Singer : Prithvi Kumar Music by : Prithvi Kumar Male : Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Velaiyil sodhanai Adhu dhinam dhinam dhanae Male : Vaanilae vaanavil Adhin nirangalum naanae Siragugal sudhandhiram Parandhidavaa Male : Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Vaazhkaiyae orr kadal Adhil alaigalum naamae Male : Vaanilae vaanavil Adhin nirangalum naamae Siragugal sudhandhiram Parandhidalaam melae melae Male : Kelvigal ketpadhil Thindaatam kondaatam Pandhaatam yeno Kaatrae sila murai Arivurai sollum Male : Arivurai sollum kaadha….laaa Sollaamalae iravae Pagalum thalai keezhaai Maarum maayamaa Kaadhalil uravaa Oru kelvi ennai naanae ketten Male : Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Vaanilae vaanavil Adhin nirangalum naanae Male : Hooo hoo ooo ooo oo Hoo oo ooo Hooo hoo ooo ooo oo Hoo oo ooo Male : Naalai mel nambikkai Illaamal thoongaadhae Male : Kanavellam Chorus : Nee paarkkum Male : Nijamaagum Chorus : Un kaalam Male : Vinmeengal Chorus : Vazhi kaatum Male : Aagaayam Chorus : Madisaayum Male : Vaazhvadhum saavadhum Ponadhum ulladhum Orumurai dhaan ini paaraatta En nanbanae Male : Oru murai kaadha…laaa Un vaazhkaiyae hey Azhagae dhinamum nee Endrendu anaithida maayamaa Male : Un kaadhalil vizhava Un kai korthu unnoda Kaatraaga marayavaa Male : Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Vaanilae vaanavil Adhin nirangalum naanae
பாடகர் : பிருத்வி குமார் இசை அமைப்பாளர் : பிருத்வி குமார் ஆண் : வாழ்க்கையே நாடகம் அதில் நடிகர்கள் நாமே வேலையில் சோதனை அது தினம் தினம் தானே ஆண் : வானிலே வானவில் அதின் நிறங்களும் நானே சிறகுகள் சுதந்திரம் பறந்திடவா ஆண் : வாழ்க்கையே நாடகம் அதில் நடிகர்கள் நாமே வாழ்க்கையே ஓர் கடல் அதில் அலைகளும் நாமே ஆண் : வானிலே வானவில் அதின் நிறங்களும் நாமே சிறகுகள் சுதந்திரம் பறந்திடலாம் மேலே மேலே ஆண் : கேள்விகள் கேட்பதில் திண்டாட்டம் கொண்டாட்டம் பந்தாட்டம் ஏனோ காற்றே சிலமுறை அறிவுரை சொல்லும் ஆண் : அறிவுரை சொல்லும் காத…லா சொல்லாமலே இரவே பகலும் தலை கீழாய் மாறும் மாயமா காதலில் உறவா ஒரு கேள்வி என்னை நானே கேட்டேன் ஆண் : வாழ்க்கையே நாடகம் அதில் நடிகர்கள் நாமே வானிலே வானவில் அதின் நிறங்களும் நானே ஆண் : ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஓ ஆண் : நாளைமேல் நம்பிக்கை இல்லாமல் தூங்காதே ஆண் : கனவெல்லாம் குழு : நீ பார்க்கும் ஆண் : நிஜமாகும் குழு : உன் காலம் ஆண் : விண்மீன்கள் குழு : வழி காட்டும் ஆண் : ஆகாயம் குழு : மடிசாயும் ஆண் : வாழ்வதும் சாவதும் போனதும் உள்ளதும் ஒருமுறை தான் இனி பாராட்ட என் நண்பனே ஆண் : ஒரு முறை காத…லா உன் வாழ்க்கையே ஹே அழகே தினமும் நீ என்றென்று அணைத்திட மாயமா ஆண் : உன் காதலில் விழவா உன் கை கோர்த்து உன்னோட காற்றாக மறையவா ஆண் : வாழ்க்கையே நாடகம் அதில் நடிகர்கள் நாமே வானிலே வானவில் அதின் நிறங்களும் நானே